SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாரத் பந்த்: பெட்ரோல்-டீசல் விலை உயர்வைக் கண்டித்து டெல்லி டூ கன்னியாகுமரி லட்சக்கணக்கானோர் போராட்டம்

133
10/09/2018

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.நாடு முழுவதும் 21 கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும், சங்கங்களும் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் அக்கட்சி கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சியினர் காலை 9 மணி முதலும், மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகள் காலை 6 மணி முதலும் ரயில் மறியல், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், டெல்லி ராஜ்காட்டில் காந்தி நினைவிடத்தில் இன்று காலை 8.30 மணியளவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து டெல்லி ராம்லீலா மைதானத்தை நோக்கி ராகுல்காந்தி பேரணியைத் தொடங்கினார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

  • singaporeasianmodi

    சிங்கப்பூரில் 13வது கிழக்காசிய உச்சி மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்