SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

09-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

1015
09/09/2018

தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் ஒன்பதாவது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். உடன் உச்ச நீதிமன்ற நீதிபதி ஷரத் அரவிந்த் போப்டே, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில ரமானி உள்ளிட்டோர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்