SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

08-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

866
08/09/2018

சென்னை பல்கலை மாணவர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து தராததை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் இருந்த கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பிடுங்கி கிழித்து வீசும் போலீசார். விழாவில் கலந்துகொள்ள வந்தவர்களுக்கு மாணவர்கள் தங்கள் சொந்த செலவில் வாங்கி வந்த தண்ணீர் பாட்டில்களை செக்யூரிட்டிகளை வைத்து பறிமுதல் செய்து கொண்டு செல்கின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

  • singaporeasianmodi

    சிங்கப்பூரில் 13வது கிழக்காசிய உச்சி மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்