SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

07-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

871
07/09/2018

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னை வந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நேற்று இரவு கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது, மறைந்த கருணாநிதி படத்திற்கு மலர் வைத்து மரியாதை செலுத்தினார். உடன் திமுக பொருளாளர் துரைமுருகன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், எம்பிக்கள் கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2019

    18-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-02-2019

    17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்