SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

03-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

400
03/09/2018

புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மத்திய அரசு செல்லாது என அறிவித்ததால் மக்கள் அவதிப்பட்டனர். இப்பிரச்னை ஓய்ந்துள்ள நிலையில், தற்போது புதிய ரூ.100 நோட்டுகளை மத்திய அரசு புழக்கத்தில் விட்டுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள டீக்கடையில் நேற்று வாடிக்கையாளர் கொடுத்த புதிய ரூ.100 நோட்டை கள்ள நோட்டு என கருதிய கடைக்காரர், அதை வாங்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது. பலர் இதுபற்றி கூறிய பின்னர் புதிய ரூபாய் நோட்டை கடைக்காரர் வாங்கிக்கொண்டார். உள்படம்: புதிய 100 ரூபாய் நோட்டு.

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்