SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆப்கானிஸ்தானில் பள்ளியில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

487
16/08/2018

ஆப்கானிஸ்தானில் பள்ளியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 48 மாணவர்கள் கொல்லப்பட்டனர். தலைநகர் காபூலில் தஷ்த் இ பர்ஷி என்ற தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்குள் நேற்று மாலை நுழைந்த தீவிரவாதி ஒருவன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் பள்ளிக் கட்டடம் முற்றிலும் இடிந்தது.இந்தத் தாக்குதலில் பள்ளி மாணவர்கள் 48 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தப் பள்ளியில் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்கள் படித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தாக்குதலுக்கு தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • 16-07-2019

    16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

  • fra

    பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்