SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

14-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

1509
14/08/2018

திருச்சி முக்கொம்பில் இருந்து இரட்டை ஆறுகளாக (காவிரி, கொள்ளிடம்) ஓடிவர, கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு காவிரி நீர் பிரித்து அனுப்பப்படும் அற்புத காட்சி. 1) உய்யக்கொண்டான் செல்லும் கல்லணை வடிகால் வாய்க்கால், 2) பட்டுக்கோட்டை - பேராவூரணி கல்லணை வாய்க்கால், 3) தஞ்சை நோக்கி பாயும் வெண்ணாறு, 4) கும்பகோணம் - மயிலாடுதுறை வழியாக பூம்புகார் வரை செல்லும் காவிரி, 5) கொள்ளிடத்தில் சங்கமிக்க செல்லும் இணைப்பு ஆறு.

Like Us on Facebook Dinkaran Daily News
  • PuyalGaja2

    புயல் தாக்கி ஆறு நாளாகியும் ஆறவில்லை ரணம்: டெல்டாவில் கஜா விட்டுச்சென்ற அழியாத சுவடுகள்!

  • EidEMIladunNabi

    மிலாது நபியை முன்னிட்டு உலகின் பல்வேறு நாடுகளில் வண்ண விளக்குகளால் மின்னிய இஸ்லாமிய கட்டிடங்கள்!

  • SidhaindaVazhkaiGaja

    கஜா புயல் காரணமாக சிதைந்த கிராமங்களில் முடங்கிய பொதுமக்களின் வாழ்க்கை..!

  • NabiBdaykabulBlast

    ஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டுக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 50 பேர் பலி...பலர் படுகாயம்

  • TurkeyThanksGvingTrump

    வான்கோழியை மன்னித்தார் டிரம்ப்...: அமெரிக்காவில் தொடங்கியது தேங்க்ஸ்கிவிங் விழா!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்