SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய மரியா சூறாவளி

1073
12/07/2018

சீனா: சீனாவின் கிழக்குப் பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய மரியா சூறாவளி புதன்கிழமை கரையை கடந்த நிலையில், பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. பலத்த காற்று, மற்றும் 10 மீட்டர் உயரத்திற்கு எழுந்த அலைகள் என கடற்கரையோர பகுதிகளையும், சாலைகளையும் , குடியிருப்புகளையும் கடுமையான பாதிப்பிற்குள்ளாக்கிய புயல் ஓய்ந்த நிலையில், அரசும் பொதுமக்களும் தங்களது உடைமைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மிதவை வீடுகள் அமைத்து மீன் வளர்ப்பில் ஈடுபட்டவர்கள் காற்றினால் இடம்பெயர்ந்துபோன தங்களது வீடுகளை கயிறு கட்டி படகு மூலம் மீட்டனர். மேலும், புயலின்போது பாதிப்பிற்குள்ளான மின்வழித்தடமும் சீரமைக்கப்பட்டு வருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-02-2019

    19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்