SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஆந்திரப்பிரதேசத்தில் மலிவு விலை அண்ணா கேன்டீனை திறந்து வைத்தார் முதல்வர் சந்திரபாபு நாயுடு

576
12/07/2018

ஆந்திரப்பிரதேசம்: விஜயவாடா மாவட்டம் பவானிபுரம் பகுயில் முதல்வர் சந்திரபாபு நாயுடு அண்ணா கேன்டீனை திறந்து வைத்தார். இந்த அண்ணா கேன்டீனில் காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளைகளுக்கும் தலா ரூ.5க்கு உணவு வழங்கப்படும். மாநிலம் முழுவதும் 110 நகராட்சிகளில் 203 கேன்டீன்கள் திறக்கப்பட உள்ளது. நேற்று மட்டும் 60 கேன்டீன்கள் திறக்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-09-2018

    24-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்