SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2,000 குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்த அமெரிக்காவை எதிர்த்து ஆங்காங்கே போராட்டம்

1305
19/06/2018

மெக்சிகோவை ஒட்டிய எல்லைப் பகுதியில் அமெரிக்க அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் தங்களது குடும்பத்தை விட்டுப் பிரிந்துள்ளனர். மெக்சிகோவிலிருந்து சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறுபவர்கள் கைது செய்யப்படுவதை அடுத்து, அவர்களின் குழந்தைகள் அக்குடும்பத்திலிருந்து பிரிக்கப்படுகின்றனர். இந்தக் கைது நடவடிக்கையை அமெரிக்கா நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று ஐநா கேட்டுக்கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாது, இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க எல்லையில் ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

  • smallrobochina

    சீனாவில் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்கும் சிறிய ரோபா வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்