SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கராகஸ் விடுதியில் இருதரப்பினர் இடையே மோதல் : கண்ணீர் புகை வாயு சிலிண்டர் வெடித்ததில் 17 பேர் பலி

240
18/06/2018

வெனிசுலா தலைநகர் கராகஸ் இரவு விடுதியில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின்போது கண்ணீர் புகை வாயு சிலிண்டரை வெடிக்கச் செய்ததாலும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கூட்ட நெரிசலாலும் 17 பேர் பலியாகினர்.பள்ளி படிப்பை முடித்தவர்கள் உள்பட சுமார் 500 பேர் கூடியிருந்த எல் பரைசோ (El Paraiso) என்ற இரவு விடுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கண்ணீர்புகை வாயுவைக் கொண்டு ஒரு கும்பல் எதிர்தரப்பை விரட்ட முயற்சித்தது. அது தவறாகக் கையாளப்பட்டதால், சிலிண்டர் வெடித்ததில் 11 பேரும், படிக்கட்டில் விழுந்து கூட்டத்தினரால் மிதிபட்டதில் 6 பேரும் உயிரிழந்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • ModiSalmanDelhi

    சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்

  • SuperSnowMoon2k19

    அதிக ஒளியுடனும், பூமிக்கு மிக அருகிலும் தெரிந்த சூப்பர் மூன்: ரம்மியமான அரிய நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்!

  • 20-02-2019

    20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mallakamb_mumbai

    மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

  • varanasi_modi123

    டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்