SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வங்கதேசத்தில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 14 அகதிகள் பலி

1281
13/06/2018

தாக்கா: வங்கதேசத்தின் தென்கிழக்குப் பகுதிகளில் உள்ள ரங்கமதி மற்றும் காக்ஸ் பசார் மாவட்டங்களில் 7 லட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கியா அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர். இரு தினங்களாக வங்கதேசத்தில் பெய்துவரும் பருவமழையால், ரங்கமதி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேரும் காக்ஸ் பசார் மாவட்டத்தில் இரண்டு பேரும் உயிரிழந்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-01-2019

    22-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்