SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

1913
26/05/2018

தொழில் மற்றும் கலாசார தொடர்புக்காக வங்கதேச நாட்டின் கடலோர பாதுகாப்பு படையைச் சேர்ந்த தாஜுதீன் பிஎல் 72 என்ற கப்பல் நேற்று சென்னை துறைமுகம் வந்தது. பேண்டு வாத்தியம் முழங்க கப்பலுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. உள்படம்: வங்கதேச கடற்படை கமாண்டிங் ஆபீசர் கேப்டன் பசீர் உதீன் அகமதுவை இந்திய கடலோர பாதுகாப்பு படை (கிழக்கு) டிஐஜி சஜ்ஜீவ் தீவான் கைகுலுக்கி வரவேற்கிறார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்