SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிராக வணிகர் சங்கங்களின் பேரவை ஆர்ப்பாட்டம்

1462
17/05/2018

இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய பொருளாதாரத்தை கொள்ளையடிக்க வருவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிளிப்கார்ட்டும், வால்மார்ட்டும் இணைந்து ஆன்லைன் வணிகம் மூலமாக சில்லறை வியாபாரத்தை ஒழிக்க முயற்சித்து வருவதாக வணிகர் சங்கத்தினர் கூறியுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • thirunangai

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

  • chinaboat

    உலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை: சோதனை ஓட்டம் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்