SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊதிய உயர்வு கோரி நாடு முழுவதும் பிரம்மாண்ட பேரணி: ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்பு

434
17/05/2018

கரோலினா: மாநில முழுவதும் வகுப்புகளை புறக்கணித்து ஆசிரியர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறைந்த சம்பளங்கள் மற்றும் மோசமாக நிதியளிக்கப்படும் பள்ளிகள் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். சுமார் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்ற இந்த போராட்டத்தில் ஊதிய உயர்வு, மாணவர்களுக்கான கூடுதல் செலவினம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். சிகப்பு வண்ணத்தில் ஆடை அணிந்து கடந்த புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டதால் மாநிலத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டிருந்தது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்