SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹவாய் தீவில் ரசாயன வாயுக்களுடன் கரும்சாம்பலை வெளியேற்றி வரும் எரிமலை : வான்வழி போக்குவரத்து பாதிப்பு

718
17/05/2018

ஹவாய் தீவில் கிலாயூ எரிமலை கரும்சாம்பலை வெளியேற்றி வருவதால் வான்வழி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 12 நாட்களுக்கு முன் வெடிக்கத் தொடங்கிய இந்த எரிமலை தற்போது சுமார் 12 ஆயிரம் அடி உயரத்திற்கு கரும் சாம்பலை வெளியேற்றி வருகிறது. தொடர்ந்து அதிக அளவில் கரும்சாம்பல், ரசாயன வாயுக்கள் வெளியேறலாம் என்று அறிவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதையடுத்து வான்வழி போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதை குறிப்பிடும் வகையில் ரெட் அலர்ட் எச்சரிக்கையை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே எரிமலையில் இருந்து லாவா குழம்புகள் வெளியேறியதால் அப்பகுதியிலிருந்து 2 ஆயிரம் குடும்பத்தினர் வீடுகளை விட்டு அப்புறப்படுத்தப்பட்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்