SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெல்லியில் இன்று அதிகாலை மீண்டும் மிரட்டிய புழுதி புயல்: வேரோடு சாய்ந்த மரங்களால் போக்குவரத்து பாதிப்பு

917
16/05/2018

டெல்லி: தலைநகர் புதுடெல்லியில் இன்று அதிகாலையில் புழுதிப்புயல் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக திடீரென புழுதிப்புயல் வீசியது. 50-க்கும் மேற்பட்டார் பலியாகியுள்ளனர். இந்நிலையில் தலைநகர் டெல்லியில் அதிகாலையில் சாணக்கியபுரி, வடக்கு டெல்லி ஆகிய பகுதிகளில் புழுதிப்புயல் வீசியது. இதில் மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் வீசியதாக கூறப்படுகிறது. இந்த புழுதி காற்றால் மரங்கள் சில வேரோடு சாய்ந்தது. அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு இந்த மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு கூறியுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்