SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேசிய பஞ்சாயத்து ராஜ் கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு

637
25/04/2018

மண்ட்லா: தேசிய பஞ்சாயத்து ராஜ் கூட்டம் மத்தியப் பிரதேசம் மண்ட்லா மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் ராம்நகரில் நேற்று நடந்தது. இதில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மாநில கவர்னர் ஆனந்தி பென் மற்றும் பிரதமர் மோடி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பஞ்சாயத்து ராஜ் தொடர்பான புத்தகங்களை பிரமர் மோடி வெளியிட்டார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • africaslavarieshouse

    1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு

  • southwestchinaflo

    தென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி!

  • turkeyprotest

    துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்