SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரான்ஸ் நாட்டில் ஹாலிவுட் படக்காட்சிகளை போல் வடிவமைக்கப்பட்ட எந்திர பூங்கா!

952
20/04/2018

பறக்கும் எந்திர பறவை, அதில் பத்திரமாக அமர்ந்திருக்கும் மனிதர்கள் என ஹாலிவுட் படக்காட்சிகளை போல தோன்றும் இவை பிரான்ஸ் நாட்டின் நான்டிஸ் நகர் ஆகும். அங்கு மக்களின் நிதி உதவியுடன், எந்திர விலங்கு உலகை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு அம்சமாக பறக்கும் கொக்கு, புழு, பறவைகளின் கூடுகளோடு கூடிய மர ஓட்டல் என பயணிகளை கவரும் அம்சங்கள் தயாராகி உள்ளன. ஏற்கனவே ராட்சத எந்திர யானையை உருவாக்கி அதில் பயணிகளை சவாரிக்கு அழைத்துச் செல்லும் பணி அங்கு நடைபெற்று வருகிறது. இப்போது எந்திர கொக்கில் பயணிகள் பறக்கும் வசதியும் உள்ளதால், சுற்றுலா தொழில் செழிக்கும் என்கிறார்கள் அங்குள்ளவர்கள்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • thirunangai

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

  • chinaboat

    உலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை: சோதனை ஓட்டம் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்