SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் உள்ள சி.எம்.டி.ஏ டவர் கட்டிடத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை

544
19/04/2018

சென்னை எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ டவர் கட்டிடத்தில் தீயணைப்புத்துறை சார்பி்ல் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் ஏராளமான தமிழ்நாடு தீயணைப்பு அதி விரைவு படை வீரர்கள் மற்றும் சி.எம்.டி.ஏ தீயணைப்பு வீரர்கள் இணைந்து 165 அடி உயர ராட்சத ஏணி ஸ்கை லிப்ட் மூலம் தீ தடுப்பு மீட்பு பணி மற்றும் உயர்ந்த கட்டிடத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்பது போன்ற ஒத்திகையில் ஈடுபட்டனர். தீ பிடித்தால் அணைப்பது எப்படி என்பது குறித்தும் தீயணைப்பு வீரர்கள், பொதுமக்களுக்கு விளக்கமளித்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • crowd_thiruchendhuru11

    சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர் : சூரசம்ஹார நிகழ்ச்சியால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டது

  • 14-11-2018

    14-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • kumbamelawork

    அலகாபாத்தில் 2019ம் ஆண்டிற்கான கும்பமேளா திருவிழா பணிகள் தொடக்கம்

  • karwasaathhus

    கணவரின் நலன் வேண்டி வட இந்திய பெண்கள் கொண்டாடும் கர்வா சாத் பண்டிகை

  • statuevisitors

    உலகின் மிக உயரமான சர்தார் படேல் சிலையை காண 5 நாட்களில் 75,000 பார்வையாளர்கள் வருகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்