SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகில் மிகச்சிறந்த மனிதர்களால் உருவாக்கப்பட்ட கட்டிடங்கள்: வியக்கவைக்கும் கட்டிடக்கலை

631
16/04/2018

உலகில் மிகச்சிறந்த மனிதர்களால் உருவாக்கப்பட்ட கட்டிடங்களும், அற்புதமாத கட்டிடக்கலையின் புகைப்பட தொகுப்புகள் இதோ... ஓஹியோவின் நியூவர்க்கில் கூடை வடிவ கட்டிடம், நெதர்லாந்தின் ராட்டர்டாமில் உள்ள கியூப் வீடுகள், போலாந்தில் சிறிய வளைந்த வீடு என்று அழைக்கப்படும் ஷாப்பிங் சென்டர் கட்டிடம், மெக்சிகோவில் உள்ள காசா டெர்ராக்கோட்டா ஹவுஸ் உட்பட பல வண்ணமயமான மற்றும் அபூர்வமான கட்டிடக்கலை நம்மை வியக்க வைக்கிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • france_park_machine

    பிரான்ஸ் நாட்டில் ஹாலிவுட் படக்காட்சிகளை போல் வடிவமைக்கப்பட்ட எந்திர பூங்கா!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்