SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவில் மிட்வெட்ஸ் பகுதியில் பனிப்புயல் : பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு

666
16/04/2018

அமெரிக்காவில் மிட்வெட்ஸ் பகுதியில் பனிப்புயல் வீசியதை தொடர்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 46 செமீ வரை பனிப்பொழிவு காணப்பட்டதால் சாலைகள் பனியால் மூடப்பட்டன. பனிப்புயலால் சுமார் 3 லட்சத்து 26 ஆயிரம் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு மின் விநியோகம் தடைபட்டது. மேலும் மிட்வெட்ஸ் பகுதியில் உள்ள மனசோடா பகுதியில் சீரற்ற காலநிலை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்