SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெல்லை தினகரன் நாளிதழ் கல்விகண்காட்சி

1448
13/04/2018

பாளை நூற்றாண்டு மண்டபத்தில் தினகரன் கல்வி கண்காட்சி தொடங்கியது. இதனை நெல்லை மாநகர துணைகமிஷ்னர் சுகுனாசிங் தொடங்கிவைத்தார். மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைகழக துணைவேந்தர் பாஸ்கர் குத்துவிளக்கு ஏற்றிவைத்து பார்வையிட்டார். இதில் மாணவ,மாணவிகள் திரளாக கலந்துகொண்டு பார்வையிட்டு அறிவுத்திரன் போட்டியில் பங்கேற்று பரிசுகளை பெற்று சென்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • kedarnath

    கேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை

  • JadeMineMyanmar

    மியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி!

  • protestsdan

    மக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு

  • sachinbday

    46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்

  • fingersgirl

    அமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்