SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காசநோய் ஒழிப்பு மாநாடு: பிரதமர் மோடி தொடங்கி வைப்பு

913
14/03/2018

புதுடெல்லி: இந்தியாவில் 2025ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிப்பதற்கான புதிய செயல் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். டெல்லியில் நடைபெற்ற காசநோய் ஒழிப்பு கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி, சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா ஆகியோர் பங்கேற்றனர். இம்மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உலக அளவில் காசநோய் ஒழிப்புக்காக 2030ம் ஆண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், ஆனால் இதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் நோய் ஒழிப்புக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்