SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

26-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

692
26/02/2018

சென்னை மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்காவில் ‘குப்பை திருவிழா’ எனும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பிளாஸ்டிக்கை தவிர்த்து மூங்கில், காகிதம், மண்பானை உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் தயாரிப்பு, மரம் வளர்த்தலின் பயன் குறித்து மாணவர்கள், பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது. இங்கு வந்த ஏராளமானோர் ஆர்வமுடன் மரக்கன்று, செடிகளை வாங்கிச்சென்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-06-2018

    21-06-18 இன்றைய சிறப்பு படங்கள்

  • yoga_dayceleb1

    சர்வதேச யோகா தினம் : உலகம் முழுவதும் யோகா நிகழ்ச்சிகள் களைக்கட்டத் தொடங்கின

  • rosesaucesChina

    சீனாவில் ரோஜா இதழ்களை கொண்டு சாஸ் தயாரித்து அதிக வருவாய் ஈட்டும் கிராம மக்கள்

  • KimJongJinpingMeets

    வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு

  • MtEverestGarbage

    மலை ஏறுவோர் எண்ணிக்கை அதிகமானதால் குப்பை கிடங்காக மாறி வரும் எவரெஸ்ட் சிகரம்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்