SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவில் நடைபெற்ற நாய் கண்காட்சி : 3000க்கும் மேற்பட்ட விசித்திர தோற்றத்தில் நாய்கள் பங்கேற்பு

436
14/02/2018

அமெரிக்காவில் நடைபெற்ற கண்காட்சியில், பல்வேறு வகையான நாய்களை அவற்றின் உரிமையாளர்கள் பங்கேற்க செய்தனர்.அமெரிக்காவில் செயல்பட்டு வரும் Westminster Kennel Club dog ஆண்டுதோறும் நாய் கண்காட்சியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு, 142வது கண்காட்சி நியூயார்க் நகரில் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு, தாங்கள் செல்லமாக வளர்த்த நாய்களை கண்காட்சியில் பங்கேற்க செய்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • vaanvali_makal111

    நிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்

  • delta_kadai111

    காய்கிறது டெல்டா கடைமடைகள் ! : சிறப்பு படத் தொகுப்பு

  • prathmar_rajiv1

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை

  • kerala_makkal111

    மழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை

  • 20-08-2018

    20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்