SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

1606
23/01/2018

டாவோஸ்: உலகப் பொருளாதார மாநாடு ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டின் தொடக்க நாளான இன்று பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். இதில் 60 நாடுகளின் தலைவர்கள், 150-க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள், வர்த்தக நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியப் பிரதமர் ஒருவர், உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். சர்வதேச நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் நடந்த வட்டமேசை மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த விழாவில் பிரபல நடிகர் ஷாரூக்கானிற்கு, உலக பொருளாதார முன்னேற்றத்தில் ஈடுபாடு கொண்ட நடிகர் என்கிற விருது வழங்கப்பட்டு உள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aalangatty_kanamalai11

    டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

  • northensnow

    பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • baloon_worstand

    ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

  • redmoon_lunar12

    சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்