SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

1214
23/01/2018

பெர்ன்: சுவிட்சர்லாந்து நாட்டில் பொழிந்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக பாதித்திருப்பதுடன், உள்ளூர்வாசிகளின் அன்றாட வாழ்வையும் முடக்கியுள்ளது. பனிபடர்ந்த ஆல்ப்ஸ் மலைத் தொடர் அருகே அமைந்துள்ள சுவிட்சர்லாந்தில் கடும் குளிருடன் பனிப்பொழிவும் காணப்படுகிறது. சுற்றுலா வர்த்தகத்தில் கொழிக்கும் சுவிட்சர்லாந்தில் ரிசார்ட்டுகள் நிறைந்த முக்கிய சுற்றுலா நகரம் ஒன்று கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொட்டி வரும் பனிப்பொழிவால் வீடுகள், கட்டிடங்கள் மீது, வாகனங்கள் மீது என, ஓடும் ரயில்களிலும் கூட பனிக்கட்டிகளே படர்ந்து கிடக்கின்றன. இதனால், வெண்ணிற பனித்துகள்களால் மூடியபடியே சகலமும் காணக்கிடைக்கின்றன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்