SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

12-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

1146
12/01/2018

சென்னையில் மாநில கல்லூரி, பச்சையப்பன், நந்தனம் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் ‘பஸ் டே’ என்ற பெயரில் பஸ்சை மறித்து, அதில் ஏறி குத்தாட்டம் போடுவது வழக்கம். இதற்கு, உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆனாலும் மாணவர்களின் கொண்டாட்டம் தொடர்கிறது. மாநில கல்லூரி மாணவர்கள் நேற்று வேட்டி, சட்டை அணிந்து பொங்கல் கொண்டாடி விட்டு, பஸ்சுக்கு மாலை போட்டு, கூரை மீது ஏறிச் சத்தம் போட்டுக்கொண்டு செல்கின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்