SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இத்தாலியில் கனமழை: என்சா நதியின் கரை உடைப்பால் வீடுகளுக்குள் வெள்ளம்

227
13/12/2017

இத்தாலி: வடக்கு இத்தாலியின் மாகாணத்தில் அதிகமான மழை பெய்ததால், பிரிஸ்செல்லோவில் உள்ள என்சா நதியின் கரையோரப் பகுதி உடைத்தது. இதன் காரணமாக அப்பகுதி வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், தீயணைப்பு படை வீரர்கள் மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • france_park_machine

    பிரான்ஸ் நாட்டில் ஹாலிவுட் படக்காட்சிகளை போல் வடிவமைக்கப்பட்ட எந்திர பூங்கா!

  • madurai_meenut11

    மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் விதி உலா

  • berlin_bomb_war

    இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, பெர்லின் நகரில் கண்டுபிடிப்பு!

  • 10schooldata

    10ம் வகுப்பு பொதுதேர்வு நிறைவு எதிரொலி : மாணவர்கள் கலர் தூவி பிரியா நட்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்

  • governor_palace11

    பெண்களை இழிவுப்படுத்தும் ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகரை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்