SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆஸ்திரேலியாவில் ஓரின சேர்க்கை திருமணத்துக்கு அனுமதி: மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்

373
07/12/2017

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவில் ஓரின சேர்க்கை திருமண சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் ஏற்கனவே நிறைவேறிவிட்டது. ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் ஓரின சேர்க்கை திருமணத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ஓரின சேர்க்கை திருமணம் செய்வதற்கு இனி தடையேதும் இல்லை. இந்த சட்ட மசோதாவால், அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் ஓரின சேர்க்கை திருமணம் நடைபெற உள்ளது. ஒரே பாலினத்தவர் திருமணத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து ஏராளமானோர் மகிழ்ச்சி வெள்ளத்தில் துள்ளிக் குதித்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi_well_fare

    மோடியின் மிசோரம், மேகாலயா பயணம்: பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடங்கி வைப்பு

  • delhiamarsolidiers

    இந்தியா-பாகிஸ்தான் போரின் 46வது வெற்றி தினத்தையொட்டி அமர் ஜவான் ஜோதியில் ராணுவ வீரர்கள் மரியாதை

  • RahulGandhitakecharge

    காங்கிரஸ் தலைவரானார் ராகுல்காந்தி: தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டம்

  • panipolivu_11

    வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு :வாட்டி வதைக்கும் குளிரை தணிக்க தீமூட்டி குளிர்காயும் மக்கள்

  • INdonesia_EarthquAke

    இந்தோனேஷியாவின் ஜாவா திவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கட்டிடங்கள் சேதம், 2 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்