SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஞ்சி சங்கர மடம் சார்பில் மயிலை கபாலீஸ்வரருக்கு பூஜை: ஏராளமானோர் தரிசனம்

247
07/12/2017

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலில், காஞ்சி சங்கர மடம் சார்பில் இன்று காலை கபாலீஸ்வரருக்கு தங்க நாகாபரணத்தை காஞ்சி பெரியவர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் விஜயேந்திர சரஸ்வதியும் பூஜை செய்து வழங்கினர். இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தரிசித்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaliland_boyshome

    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்

  • gujaratheavyrain

    குஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் பலத்தமழை : பொதுமக்கள் பாதிப்பு

  • vintage_car_gurgaon

    பழங்குடிப் பொருட்களிலிருந்து விண்டேஜ் கார்கள் வரை... பல்வேறு வகையான கலைப்பொருட்களை உள்ளடக்கிய குர்கான்!

  • public_trans_venen

    வெனிசுலாவில் அரசு பேருந்துக்கு கடும் கிராக்கி: மக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் அவலம்!

  • Manilarainstorm

    பிலிப்பைன்ஸில் கனமழை மற்றும் புயல்: வெள்ளக்காடான மணிலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்