SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியா முழுவதும் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது: நேருவிற்கு குழந்தைகள் மரியாதை செலுத்தினர்

590
15/11/2017

இந்தியா முழுவதும் நேற்று குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. நேருவின் 129வது பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகள் நேருவின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். மேலும் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இணைந்து நேற்று மூவர்ண பலூன்களை பறக்கவிட்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • kuwait_dust_strom

    குவைத்தில் புழுதி புயலால் செந்நிறத்தில் காட்சியளித்த வானம்...மக்கள் கடும் அவதி!

  • ramnathgreece

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம்

  • 18-06-2018

    18-06-2018 இன்றை சிறப்பு படங்கள்

  • 17-06-2018

    17-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramalanchennaifestival

    தமிழகம் உள்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்