SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஆஸ்திரேலியாவில் ஓரின சேர்க்கை திருமணத்துக்கு அங்கீகாரம்: ஆரவாரத்துடன் ஓரின சேர்க்கையாளர்கள் கொண்டாட்டம்

518
15/11/2017

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவின் 1.27 கோடி மக்கள் ஓரின சேர்க்கை திருமணத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இரண்டு மாதமாக தேசிய அஞ்சல் கணக்கெடுப்பு நிறுவனம் அந்நாடு முழுவதும் ஓரின சேர்க்கை திருமணம் தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தியது. ஆஸ்திரேலியாவின் 79.5 சதவீத மக்கள் பங்குகொண்ட இந்க கணக்கெடுப்பின் முடிவுகள் நேற்று வெளியிட்டது. அதன் படி, ஆஸ்தேரேலிய மக்கள் தொகையில் 61 சதவீத மக்கள் ஓரின சேர்க்கை திருமணத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 38 சதவீத மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முடிவுகளை அறிய ஆஸ்திரேலியால் உள்ள தன் பாலின ஈர்ப்பாளர்கள் இந்த முடிவுகளை கேட்க மெல்போர்ன் நகருக்கு கூடியிருந்தனர். முடிவுகள் வெளியானதும் சிலர் தங்களது மகிழ்ச்சியை மற்றவர்களுக்கு தெரிவித்து, வானவில் கொடி அசைத்து, ஆடி பாடி ஆரவாரத்துடன் கொண்டாடினர். கிருஸ்துமஸுக்கு முன் ஓரின சேர்க்கை திருமணம் சட்ட ரீதியாக அங்கரிக்கப்படும் என்று ஆஸ்தேரேலிய பிரதமர் மால்கோம் டார்ன்புல் கூறியுள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

  • iranshooting_festiv0000

    ஈரானில் ராணுவ அணிவகுப்பில் தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல்

  • beerfestiv_german123

    ஜெர்மனியில் உலகளவில் பிரசித்தி பெற்ற பியர் திருவிழா - களைகட்டிய உற்சாகம் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்