SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மியான்மரில் ரோஹிங்கியா மக்கள் வசித்த இடம்: ராணுவத்தினரால் எரிக்கப்பட்ட கிராமத்தின் வான்வழி காட்சி

1848
15/11/2017

மியான்மர்: வடக்கு ராக்கைன் மாகாணத்தில் உள்ள மவுங்க்டா பகுதிக்கு அருகே எரிந்த ரோஹிங்கியா கிராமத்தின் வான்வழி காட்சி. ரோஹிங்கியா மக்கள் வன்முறையில் ஈடுபட்டு வங்கதேசத்தை அடையும் முன் இப்பகுதியில் தான் இருந்தார். இப்போது அவர்கள் வாழ்ந்த கிராமங்கள் ராணுவத்தினரால் எரிக்கப்பட்டு சுடுகாடாக காட்சியளிக்கிறது. ரோஹிங்கிய முஸ்லிம் போராளிகள் போலீஸ் முகாம்களில் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ராணுவம் இன அழிப்பில் ஈடுபடத் தொடங்கியது. இந்த ராணுவ வன்முறையில் 471 ரோஹிங்கிய முஸ்லிம் கிராமங்களில் 176 கிராமங்களை சுடுகாடாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-07-2018

    15-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-07-2018

    14-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • TrumpLondonprotest

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் லண்டன் வருகை: குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக மாபெரும் போராட்டம்

  • Michigancorpseflower

    18 ஆண்டுகளுக்கு பிறகு மிச்சிகனில் பூத்தது துர்நாற்றம் வீசும் பூ

  • Chinachemicalplantfire

    சீனாவில் இரசாயன ஆலையில் தீ விபத்து: 19 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்