SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பத்தே மாதங்களில் 28 கிலோவாக எடை கூடிய உலகின் மிக பருமனான குழந்தை

1406
15/11/2017

சிகோவைச் சேர்ந்த இசபெல் பன்டோஜா, உலகிலேயே அதிக எடை கொண்ட குழந்தையின் தாயாக அறியப்படுகிறார். லூயி மேனுவல் பிறக்கும்போது 3.5 கிலோ எடை இருந்தான். பத்தே மாதங்களில் 28 கிலோவாக அதிகரித்துவிட்டான்! “எல்லாக் குழந்தைகளையும்போல் இவனும் தாய்ப்பாலைத்தான் குடித்து வளர்கிறான். ஆனால் இவ்வளவு எடை எப்படி வரும் என்று ஆச்சரியமாக இருந்தது. தொட்டில் எடை தாங்காமல் உடைந்துவிடுகிறது. பத்து மாதக் குழந்தை என்பதால் இவனால் நடக்கவும் முடியாது. எங்களால் தூக்கிச் செல்லவும் முடியவில்லை. மருத்துவரிடம் காண்பித்தோம். அரிய மரபணுக் குறைபாடு என்று தெரிந்தது.என்கிறார் இசபெல்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kuwait_dust_strom

    குவைத்தில் புழுதி புயலால் செந்நிறத்தில் காட்சியளித்த வானம்...மக்கள் கடும் அவதி!

  • ramnathgreece

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம்

  • 18-06-2018

    18-06-2018 இன்றை சிறப்பு படங்கள்

  • 17-06-2018

    17-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramalanchennaifestival

    தமிழகம் உள்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்