SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆப்கானிஸ்தானில் 3வது குங்குமப்பூ திருவிழா: பூவில் இருந்து குங்குமப்பூவை பிரிக்கும் பணியில் பெண்கள்

528
14/11/2017

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானின் ஹீரத் மாகாணத்தில் 3வது குங்குமப்பூ திருவிழா கடந்த சனிக்கிழமை தொடங்கியது. போதை மருந்து செடிகளையே அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடு என்ற அவப்பெயரை மாற்றி, உலகின் 90 சதவீத குங்குமப்பூ உற்பத்தி செய்யும் நாடு என்ற குறிக்கோளை நோக்கி ஆப்கன் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக குங்குமப்பூ பயிரிட விவசாயிகளை ஊக்குவிக்கிறது. நிலத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட பூவில் இருந்து குங்குமப்பூவை பிரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் பெண்கள்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-11-2017

    24-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • YuvaraniVinayakaPrize

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா: வெற்றி பெற்றவர்களுக்கு நடிகை யுவராணி பரிசுகள் வழங்கினார்

  • ExpresshighwayNitin

    தமிழகத்தில் ரூ.12,000 கோடி செலவில் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்கப்படும்: நிதின் கட்கரி

  • ThiruvannamalaiKarthikaiDeepa

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது

  • Mike_Hughes

    பூமி தட்டையானது என்பதை நிரூபிக்க சொந்தமாக ராக்கெட் தயாரித்த கார் ஓட்டுனர்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்