SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2,500 அடி உயர மலை ஏறி பள்ளி செல்லும் குழந்தைகள்

707
14/11/2017

சிசுயான்: சீனாவின் சிசுயான் மாகாணத்தில் உள்ள அதுலீர் கிராம மாணவர்கள் 2,500 அடி உயர மலை ஏறி பள்ளிக்கு சென்று வருகின்றனர். ஒருமுறை பள்ளிக்கு சென்றால் அங்கேயே 15 நாட்கள் தங்கி படிப்பார்கள். பின்னர் கீழே இறங்கி வீட்டுக்கு வருவார்கள். இதுதான் வழக்கம். அதிலும் குறிப்பிட்ட சில இடங்களில் மலை ஏற ஆபத்தான மூங்கில் ஏணிகளை கடந்து சென்று வந்தனர். கடந்தாண்டு இந்த புகைப்படம் வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன் பிறகு அரசு நடவடிக்கை எடுத்து, இரும்பு ஏணியை அமைத்திருக்கிறது. இதில் பிஞ்சு குழந்தைகள் ஏறி செல்வதை பார்க்கும் போதே பதறுகிறது. உலகிலேயே மிக ஆபத்தான பள்ளி இதுவே.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-10-2018

    22-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்