SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வியட்நாமில் வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவுகளில் சிக்கி 54 பேர் பலி: 30,000 வீடுகள் நீரில் மூழ்கின

690
13/10/2017

ஹனோய்: வியட்நாமின் மத்திய மற்றும் வடக்குப்பதியில் தொடர் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இதில் சிக்கி இதுவரை சுமார் 54 பேர் உயிரிழந்துள்ளனர், 39 பேர் மாயமாகி உள்ளனர். மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் 30,000 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது, உள்கட்டமைப்பு மற்றும் பயிர்கள் சேதமடைந்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்