சேலம்

முகப்பு

மாவட்டம்

சேலம்

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

மாநகரில் பழுதான ரோடுகள் சீரமைப்பு பணிகள் அடுத்த வாரம்தொடங்கும் மன்ற கூட்டத்தில் கமிஷனர் அறிவிப்பு

பதிவு செய்த நேரம்:2014-10-31 11:24:55

சேலம், : சேலம் மாநகரில் பழுதான அனைத்து சாலைகளில் முதல்கட்டமாக பேட்ஜ் ஒர்க் பணி மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி கூட்டத்தில் ....

மேலும்

போலீஸ் எஸ்.ஐ. ஏடிஎம் கார்டில் ரூ8700ஐ அபேஸ் செய்த வாலிபர்

பதிவு செய்த நேரம்:2014-10-31 11:24:49

சேலம், : சேலத்தில் போலீஸ் அதிகாரியின் ஏடிஎம் கார்டில் இருந்து வாலிபர் ஒருவர் 8700 ரூபாயை அபேஸ் செய்த சம்பவம் பரபரப்பை ....

மேலும்

குற்ற சம்பவங்களை தடுக்க ரோந்து போலீசாருக்கு கூடுதலாக 27 பைக்குகள்

பதிவு செய்த நேரம்:2014-10-31 11:24:45

சேலம், :சேலம் மாவட்ட போலீசாரின் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி, குற்ற சம்பவங்களை தடுக்க கூடுதலாக 27 பைக்குகள் ....

மேலும்

டிச.1ம்தேதி முதல் அமல் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்காவிடில் போராட்டம் தொழிற்சங்கங்கள் முடிவு

பதிவு செய்த நேரம்:2014-10-31 11:24:39

சேலம், : தமிழகத்தில் ஆட்டோக்களில் மீட்டர் பொருத்தி கட்டணம் வசூலிக்க வேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளது. கட்டணம் குறித்து ....

மேலும்

டாஸ்மாக் ஊழியரை தாக்கிய வக்கீலின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

பதிவு செய்த நேரம்:2014-10-31 11:24:35

சேலம், : இளம்பிள்ளை யில் உள்ள டாஸ் மாக் கடை யில், கடந்த 25ம் தேதி இடங்கணசாலையை சேர்ந்த வக்கீல் அருள் மதுகுடிக்க வந்துள்ளார். அவர், ....

மேலும்

இடைப்பாடி அருகே லாரி மீது தனியார் பஸ் மோதல்; 15 பேர் படுகாயம்

பதிவு செய்த நேரம்:2014-10-31 11:24:30

இடைப்பாடி, : இடை ப்பாடி அருகே டாரஸ் லாரி மீது தனியார் பஸ் மோதியதில், 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரியில் ....

மேலும்

சென்னை வியாபாரியிடம் கொள்ளை டெக்ஸ்டைல் கட்டிங் மாஸ்டர் கைது

பதிவு செய்த நேரம்:2014-10-31 11:24:24

சங்ககிரி, : சங்ககிரியில், சென்னை ஜவுளி வியாபாரியிடம் பணத்தை கொள்ளையடித்து கொண்டு தப்பிய டெக்ஸ்டைல் கட்டிங் மாஸ்டரை பொதுமக்கள் ....

மேலும்

மேட்டூரில் பட்டப்பகலில் ஓய்வு ஆசிரியையிடம் சங்கிலி பறிக்க முயன்ற வாலிபர்கள் சிக்கினர் சினிமா பாணியில் போலீசார் மடக்கினர்

பதிவு செய்த நேரம்:2014-10-31 11:24:20

மேட்டூர், : மேட்டூர் அருகே குஞ்சாண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் செங்குட்டுவேல். இவரது மனைவி உஷா (63). ஓய்வு ஆசிரியையான இவர், நேற்று ....

மேலும்

திருநங்கையாக மாறியவர் ஈரோட்டுக்கு சென்றார்

பதிவு செய்த நேரம்:2014-10-31 11:24:15

மேட்டூர், :சேலம் மாவட்டம் மேட்டூர் குள்ளவீரன்பட்டியை சேர்ந்தவர் மாது. இவரது மகன் மோகன்ராஜ் (20), 9ம் வகுப்பு வரை படித்து விட்டு, ....

மேலும்

மனநலம் பாதித்த வாலிபர் மாயம்

பதிவு செய்த நேரம்:2014-10-31 11:24:12

ஓமலூர், : காமலாபுரம் பகுதி யை சேர்ந்தவர் ராஜே ந்திரன்(59), விவசாயி. இவருக்கு 5 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் ....

மேலும்

லாரி மோதி பஞ். தலைவர் பலி 2 டிரைவர்களுக்கு ஓராண்டு சிறை

பதிவு செய்த நேரம்:2014-10-31 11:24:06

சங்ககிரி, : சங்ககிரி அருகே வடுகப்பட்டியை சேர்ந்தவர் லட்சுமண நா யுடு மகன் வெங்கடசா மி(58). சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ....

மேலும்

இன்றைய மின்தடை

பதிவு செய்த நேரம்:2014-10-31 11:24:02

நங்கவள்ளி பகுதி:
நங்கவள்ளி, வனவாசி, வீரக்கல், சூரப்பள்ளி, குட்டப்பட்டி, சோரகை, மானாத்தாள், குப்பம்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற ....

மேலும்

கர்நாடக பஸ்கள் நிறுத்தம் எல்லையோர கிராம மக்களிடம் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை

பதிவு செய்த நேரம்:2014-10-31 11:23:36

மேட்டூர், : சேலம் மாவட்டம் மேட்டூர் அடு த்த செட்டிப்பட்டி கிராம த்தை சேர்ந்த பழனி என்ப வர், கடந்த வாரம் பாலாறு வனப்பகுதியில், ....

மேலும்

பள்ளிகளில் பொது நூலக உறுப்பினர்கள் சேர்ப்பு

பதிவு செய்த நேரம்:2014-10-31 11:23:31

தாரமங்கலம், :சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளி மாணவர்களும் நூலகங்களில் உறுப்பினராக சேர்ந்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ....

மேலும்

சேலம் செவ்வாய்பேட்டைக்கு வெல்லம் வரத்து பாதிப்பு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

பதிவு செய்த நேரம்:2014-10-31 11:23:26

சேலம், : சேலம் செவ்வாய்பேட்டை வெல்ல மண்டிக்கு வெல்லம் வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் ....

மேலும்

ஓமலூர் அருகே சோகம் அரசு மருத்துவமனையின் முன் மயங்கி விழுந்தவர் மரணம்

பதிவு செய்த நேரம்:2014-10-31 11:23:21

ஓமலூர், : ஓமலூர் அரசு மருத்துவமனையின் முன் மயங்கி விழுந்தவர் மரணம். ஓமலூர் கோட்டைகவுன்டன்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருள்மணி (48) ....

மேலும்

தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

பதிவு செய்த நேரம்:2014-10-31 11:23:17

தாரமங்கலம், : தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் ஏழுமலை தலைமையில் நடைபெற்றது. ஆணைய �ளர் சரவணன் முன்னிலை வகித்தார். ....

மேலும்

பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண மஹோத்சவம்

பதிவு செய்த நேரம்:2014-10-31 11:23:12

இளம்பிள்ளை, : சேலம் மாவட்டம், இளம்பிள்ளையில் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு, கந்தர் சஷ்டி சூரசம்ஹார ....

மேலும்

எச்பிசிஎல் உடன் இணைந்து கிராமத்தை சுத்தப்படுத்திய பள்ளி மாணவர்கள்

பதிவு செய்த நேரம்:2014-10-31 11:23:07

சேலம், : சேலம் அருகே தளவாயப்பட்டியில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்ரேசன் நிறுவனத்துடன் பள்ளி மாணவர்கள் 500 பேர் இணைந்து ....

மேலும்

மது குடித்ததை கண்டித்த விவசாயிக்கு அடி, உதை 3 வாலிபர்கள் கைது

பதிவு செய்த நேரம்:2014-10-31 11:23:03

ஓமலூர், : ஓமலூர் அருகே மது குடித்ததை கண்டித்த விவசாயியை சரமாரியாக தாக்கிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஓமலூர் அருகே ....

மேலும்

சிபிஎஸ்இ ஆலோசகர் ஆதங்கம் மதிப்பெண்களை மட்டுமே இலக்காக வைத்து மாணவர்களை உருவாக்குகிறது கல்வி நிறுவனங்கள்

பதிவு செய்த நேரம்:2014-10-31 11:22:58

சேலம், : கல்வி நிறுவனங்கள் மதிப்பெண் களை மட்டுமே இலக்காக வைத்து மாணவர்களை உருவாக்குகிறது. இதனால் எதிர்காலத்தில் வளமான இந்தியாவை ....

மேலும்

கந்தசஷ்டியையொட்டி முருகன் கோயில்களில் திருக்கல்யாணம்

பதிவு செய்த நேரம்:2014-10-31 11:22:53

சேலம், : கந்த சஷ்டியையொட்டி சேலம் மாவட்ட முருகன் கோயில்களில் வள்ளி, தெய்வானையுடன் முருகனுக்கு திருக்கல்யாணம் நடந்தது.
கந்த ....

மேலும்

செந்தாரப்பட்டி பேரூராட்சிமன்ற கூட்டம்

பதிவு செய்த நேரம்:2014-10-31 11:22:49

தம்மம்பட்டி, : சேலத்தை அடுத்த செந்தாரப்பட்டி பேரூராட்சி மன்ற கூட்டம் நடந்தது.
சேலத்தை அடுத்த ஆத்தூரில் உள்ளது செந்தாரப்பட்டி ....

மேலும்

சாலை விபத்தில் வாலிபர் பலி மனைவி, மகன்கள் படுகாயம்

பதிவு செய்த நேரம்:2014-10-31 11:22:42

தாரமங்கலம், : தாரமங்கலம அருகே மானத் தாள் கிராமம் உப்பாரப் பட்டி காலனியைச் சேர்ந்த மாதையன் மகன் ரமேஷ் (29). கூலி தொழிலாளி யான இவர், ....

மேலும்

தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு நிலத்தகராறில் மோதல் தீவிர சிகிச்சை

பதிவு செய்த நேரம்:2014-10-31 11:22:36

பூலாம்பட்டி, : இடை ப்பாடி அருக பூலாம்பட்டி புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாயி. இவரது உறவினர் தனக்கு சொந்தமான 77 சென்ட் ....

மேலும்

Advertisement

செய்திகள்

Advertisement


சமையல்

எப்படிச் செய்வது?சின்ன வெங்காயத்தை தோல் உரித்து, இரண்டு இரண்டாக வெட்டி வைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுத்த  தேங்காயுடன் மிளகாய் ...

கடலைக் கறிஎன்னென்ன தேவை?கொண்டைக் கடலை - 1/4 கிலோ, வெங்காயம் - 3, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு - தேவையான அளவு, ...Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

31

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
நட்பு
மீட்பு
எதிர்மறை
உயர்வு
துணிச்சல்
வெற்றி
உதவி
நன்மை
சிந்தனை
நிம்மதியின்மை
சோர்வு
திறமை
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran