திருச்சி

முகப்பு

மாவட்டம்

திருச்சி

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

பாலக்கரையில் கல்லூரிக்கு சென்ற எஸ்எஸ்ஐ மகள் மாயம்

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:34:28

திருச்சி, : கல்லூரிக்கு சென்ற எஸ்எஸ்ஐ மகள் திடீரென மாயமானார்.
திருச்சி பாலக்கரை மார்சிங்பேட்டை, போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் ....

மேலும்

அதிகாரி ஆய்வு மலிவு விலை உணவக பணி விரைந்து முடிக்க உத்தரவு

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:34:19

திருச்சி, : திருச்சி மாந கரில் மலிவு விலை உணவ கம் அமைப்பதற்கான பணிகளை நகராட்சிகள் நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் பி.காம்ப்ளே நேற்று ....

மேலும்

வைகாசி விசாக திருவிழா வயலூர் கோயிலில் இன்று தேரோட்டம்

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:34:13

திருச்சி, : திருச்சி வயலூர் முருகன் கோயிலில் இன்று வைகாசி விசாக திருவிழா தேரோட்டம் நடைபெறுகிறது.
திருச்சி அருகே உள்ள வயலூர் ....

மேலும்

திருச்சி அருகே 2 சிறுமிகளுக்கு திருமண முயற்சி அதிகாரிகள் தடுத்தனர்

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:34:06

துறையூர், : திருச்சி அருகே நடைபெறவிருந்த 2 சிறுமிகள் திருமணத்தை அதிகாரிகள் தடுத்தனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் ....

மேலும்

அகாடமி கிரிக்கெட் போட்டி ஓசூர், சென்னை அபாரம் அஜித் சீனிவாசன் சதம்

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:33:57

திருச்சி, : தென்னிந்திய அளவிலான அகாடமி அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி திருச்சியில் நேற்று தொடங்கியது. ஓசூர், சென்னை அணிகள் ....

மேலும்

மணப்பாறையில் சைக்கிள் மீது கார் மோதல் தொழிலாளி பரிதாப பலி

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:33:50

மணப்பாறை, : மணப்பாறையில் நேற்றிரவு கார் மோதி சைக்கிளில் சென்ற கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
மணப்பாறை அருகே உள்ள ....

மேலும்

கோரிக்கை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தெருமுனை பிரசாரம்

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:33:43

தொட்டியம், : தொட்டி யம் வட்டத்தில் தொட்டியம், பாலசமுத்திரம், கார்த்திகைப்பட்டி, தோளுர்பட்டி, கொளக்குடி உள்பட பல்வேறு இடங்களில் ....

மேலும்

பணியை குறைகூறியதால் ஆட்டோ டிரைவரை தாக்கிய பந்தல் தொழிலாளி கைது

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:33:37

திருச்சி, : தென்னூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் பத்மநாபன் (45). ஆட்டோ டிரைவர். மகளின் திருமண நிகழ்ச்சிக்காக வீட்டின் முன் பந்தல் ....

மேலும்

ராஜிவ்காந்தி நினைவுநாள் உருவப்படத்திற்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:33:26

துறையூர், : ராஜிவ்காந்தியின் நினைவுநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை ....

மேலும்

உத்தமர் கோயிலில் இன்று வைகாசி விசாக தேரோட்டம்

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:33:19

திருச்சி, : பிச்சாண் டார் கோவிலில் உள்ள உத்தமர் கோயிலில் வைகாசி விசாக தேர் திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ....

மேலும்

திருவானைக்காவலில் டூவீலர் மீது பஸ் மோதி தாய் கண்முன் மகள் பலி

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:33:12

திருச்சி : திருவானைக்காவலில் தாயுடன் மொபட்டில் சென்ற சிறுமி பஸ் மோதி பலியானார்.
திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்த சீனி வாசன் ....

மேலும்

பராமரிப்பில்லாத பஸ் ஸ்டாப் மாநகர பயணிகள் அவதி

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:33:02

திருச்சி, : திருச்சி மாநகராட்சி பகுதிகளிலுள்ள பஸ் ஸ்டாப்கள் பராமரிப்பின்றி கிடப்பதால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
திருச்சி ....

மேலும்

பஸ் பழுதானதால் இறங்கிய பெண் கார் மோதி பலி

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:32:50

திருச்சி, : திருச்சி ஆர்டிஓ அலுவலகம் அருகே அரசு பஸ் பழுதானதால் மாற்று பஸ்சில் செல்வதற்காக காத்திருந்த பெண், கார் மோதி பலியானார். ....

மேலும்

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 16 பேருக்கு பணிமாறுதல் உத்தரவு

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:32:43

திருச்சி, : திருச்சி மாவட்டத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 16 பேருக்கு பணிமாறுதல் உத்தரவு நேற்று வழங்கப்பட்டது.  
திருச்சி ....

மேலும்

ஓய்வூதியர்கள் ஆலோசனை

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:32:36

திருச்சி, : திருச்சியில் மாவட்ட ஓய்வூதியர்கள் சங்க செயற்குழு ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது.
சங்க தலைவர் பழனியாண்டி தலைமை வகித் ....

மேலும்

முத்தரையர் சதய விழா மாநகரில் இன்று போக்குவரத்து மாற்றம் 700 போலீஸ் பாதுகாப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:32:28

திருச்சி, : பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவை முன்னிட்டு மாநகரில் இன்று போக்குவரத்து மாற்றப்பட்டு பாதுகாப்புக்காக 700 ....

மேலும்

மணப்பாறை அருகே காகித ஆலை அமைக்க அரசியல் கட்சிகள் ஆதரவு தாசில்தாரிடம் மனு

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:32:20

மணப்பாறை, : மணப் பாறை அருகே காகித ஆலை அமைக்க அரசியல் கட்சியினர் ஆதரவு அளிக்க முன்வந்ததுடன், இழப்பீடு, வேலையில் முன்னுரிமை ....

மேலும்

இந்திரா நகரில் 24ம் தேதி பெருமாள் கோயில் வைகாசி விசாக விழா

பதிவு செய்த நேரம்:2013-05-22 10:29:34

திருச்சி, : திருச்சி கே.கே.நகர் இந்திராநகர் அலமேல் மங்கா சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோயி லில் பௌண்டரீகபுரம் ஆசிரமம் ஸ்ரீமத் ஆண்டவன் ....

மேலும்

தேர்தல் முன்விரோதம் இனாம்குளத்தூரில் இருதரப்பினர் மோதல்

பதிவு செய்த நேரம்:2013-05-22 10:29:24

திருச்சி, : தேர்தல் முன்விரோதத்தால் இனாம்குளத்தூரில் இருதரப்பினர் மோதிக்கொண்டனர். இது தொடர்பாக ஆர்டிஓ விரைவில் அமைதி ....

மேலும்

வறட்சி நிதியில் பாரபட்சம் மத்திய அரசை கண்டித்து ஜூனில் ஆர்ப்பாட்டம் பாரதிய கிசான் சங்கம் முடிவு

பதிவு செய்த நேரம்:2013-05-22 10:29:18

திருச்சி, : வறட்சி நிதியில் பாரபட்சம் காட்டுவதாக கூறி மத்திய அரசை கண்டித்து திருச்சியில் ஜூன் 26ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த பாரதிய ....

மேலும்

நெரிசல், விபத்து தவிர்க்க மாநகர சாலைகள் விரிவாக்கப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-22 10:29:09

திருச்சி, : திருச்சி மாந கரின் முக்கிய சாலைகளில் அடிக்கடி விபத்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படு வதை தவிர்க்க சாலை விரிவாக்கம் ....

மேலும்

அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் பயங்கர தீ புகை மண்டலத்தால் மக்கள் அவதி

பதிவு செய்த நேரம்:2013-05-22 10:28:58

திருச்சி,  : அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் நேற்று பிற்பகல் தீ பற்றியது. தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் தீயை அணைக்க போராடினர். ....

மேலும்

ராஜீவ் நினைவுநாள் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு கலெக்டர், மேயர் பங்கேற்பு

பதிவு செய்த நேரம்:2013-05-22 10:28:42

திருச்சி, : ராஜீவ் நினைவு நாளையொட்டி கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி அரசு அலுவலகங்களில் நேற்று ....

மேலும்

கிரிக்கெட் பயிற்சியில் பங்கேற்க அழைப்பு ஜூன் 9 வரை அவகாசம்

பதிவு செய்த நேரம்:2013-05-22 10:28:31

திருச்சி, : திருச்சி ஆர்கேவி அகாடமியில் ஆண்டு கிரிக்கெட் பயிற்சி முகாமில் பங்கேற்க விரும்புவோர் வரும் ஜூன் 9ம் தேதிக்குள் ....

மேலும்

தமீம் அன்சாரி மீதான ஜாமீன் நிபந்தனை தளர்வு மனு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-22 10:28:22

திருச்சி, :  தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் தமீம்அன்சாரி. இவர் கடந்த செப்டம்பர் 16ம் தேதி திருச்சி விமான நிலையத் ....

மேலும்

செய்திகள்


மகளிர்

துருதுருவென இருக்கிறார் அனகா. எந்த வார்த்தையையும் ஆழமாக உள்வாங்கி, தீர்க்கமாகப் பேசுகிறார். 18 வயதில் அனகா நிகழ்த்தியிருக்கும்  சாதனைகளைக் கேட்க மலைப்பாக இருக்கிறது. ஜூனியர் ஸ்குவாஷ் தரப்பட்டியலில் ...

‘நம் ஊரில் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி பெண்கள், இயல்பை விட சீக்கிரமாகவே தாய்மையடையும் தகுதியை இழந்து விடுகிறார்கள்’ என்று அதிர்ச்சி  ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறது பெங்களூரைச் சேர்ந்த ...



Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran