திருப்பூர்

முகப்பு

மாவட்டம்

திருப்பூர்

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

தாராபுரத்தில் திமுக தெருமுனை பிரசாரம்

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:40:48


தாராபுரம், :தாராபுரம் திமுக நகர இளைஞரணி மற்றும் நகர கழகத்தின் சார்பில் தெருமுனை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் ....

மேலும்

தடையில்லா மின்சாரம் வினியோகம்

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:40:35

திருப்பூர், :திருப்பூர் மாவட்ட பகுதிகளில் சில நாட்களாக காற்றாலை மூலம் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால், தடையில்லாமல் மின் சாரம் ....

மேலும்

ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நாளை துவக்கம்

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:40:24

திருப்பூர், :மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆனந்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
2013&14ம் கல்வி ஆண்டில் அரசு, மாநகராட்சி, நகராட்சி ....

மேலும்

பாலீஷ் போடுவதாக மூதாட்டியிடம் நகை அபேஸ்

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:40:14


திருப்பூர், : நகைக்கு பாலீஸ் போடுவதாககூறி மூதாட்டியிடம் நகை அபேஸ் செய்த வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூர் ....

மேலும்

அரசு பள்ளி மாணவர்களுக்கு 2.23 லட்சம் புத்தகம் தயார்

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:40:02

திருப்பூர், :தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நோட்டு, ....

மேலும்

மனைவி புகாரால் கணவர் உட்பட 5 பேர் மீது வழக்கு

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:35:00


ஈரோடு, : ஆண்மை குறைபாட்டை மறைத்து திருமணம் செய்து ஏமாற்றியதாக இளம்பெண் போ லீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின்பேரில் ....

மேலும்

சடலத்தை ரோட்டில் வைத்து மக்கள் மறியல் போராட்டம்

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:34:50


சென்னிமலை, :  சென்னிமலை அடுத்துள்ள கேஜி வலசு வடுகபாளையம் ஆதிதிராவிட காலனியில் 60க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. ....

மேலும்

தாராபுரம், காங்கயம் தாலுகாவில் வீட்டுமனை வழங்ககோரி போராட்டம்

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:34:43


தாராபுரம், : தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மே தின பொதுக் கூட்டம் நடைபெற்றது. தாலுக்கா செயல £ளர் ரகுபதி தலைமை ....

மேலும்

டீ கடையில் குழந்தைக்கு பால் வாங்கிய பெண்ணிடம் தகராறு: 4 பேர் கைது

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:33:43


திருப்பூர்,: திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் பழனிச்சாமி நகரை சேர்ந்த சிரஞ்சீவியின் மனைவி அபிநயா(22). இவர் நேற்று முன்தினம் ....

மேலும்

உடுமலையில் 2ம் நாள் ஜமாபந்தி

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:33:12


உடுமலை,:உடுமலையில் நேற்று இரண்டாவது நாள் ஜமாபந்தி நடந்தது. கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு ....

மேலும்

காய்கறி விலை Ôகிடு கிடுÕ உயர்வு ஒருகிலோ இஞ்சி ரூ.200 தக்காளி ரூ.50

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:32:30


திருப்பூர், :திருப்பூர் தினசரி மார்க்கெட்டில் பெரும்பாலான காய்கறிகளின் விலை ÔகிடுகிடுÕ வென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ இஞ்சி ....

மேலும்

பஞ்சலிங்க அருவி வறண்டும் வசூல் தீவிரம்

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:29:40

உடுமலை,: உடுமலை அருகே உள்ள பஞ்சலிங்க அருவி தண்ணீர் இன்றி வறண்டு கிடந்தாலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டண வசூல் ....

மேலும்

சான்றிதழ் வழங்க சிறப்பு ஏற்பாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:29:35

திருப்பூர், : பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேவைப்படும் வருமானம், குடியிருப்பு மற்றும் சாதி சான்றிதழ் வழங்குவதற்கு திருப்பூர் ....

மேலும்

கருணாநிதி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட திமுக ஆலோசனைகூட்டத்தில் முடிவு

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:29:27

திருப்பூர், : திருப்பூர் மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் திரு ப்பூர் கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. ....

மேலும்

வெள்ளகோவிலில் திமுக தெருமுனை பிரசார கூட்டம்

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:29:14

திருப்பூர், : வெள்ளகோவில் ஒன்றிய நகர இளைஞர் அணி சார்பில் தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாட்டை கண்டித்து தெருமுனை பிரசார ....

மேலும்

ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புக்கு ஆயிரம் போலீசார்

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:29:10

ஊட்டி, : மலர் கண்காட்சியை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 1000 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் குற்றங்களை தடுக்க அனைத்து ....

மேலும்

எச்.பி.எப். தொழிலாளர்கள் 3வது நாளாக உண்ணாவிரதம்

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:29:03

ஊட்டி, : எச்பிஎப் தொழிற்சாலையை புனரமைக்க வேண்டும், ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ....

மேலும்

தெங்குமரஹாடா டாஸ்மாக் கடைக்கு மதுபாட்டில்கள் ஏற்றிச்சென்ற டெம்போ கவிழ்ந்து விபத்து

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:28:56

சத்தியமங்கலம், : ஈரோடு மாவட்டம் பவானி சாகரில் இருந்து 25 கிமீ தொலைவில் அட ர்ந்த வனத்தில் தெங்குமரஹாடா கிராமம் உள்ளது. இது நீலகிரி ....

மேலும்

ஊட்டியில் நாளை முதல் 19ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம்

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:28:50

ஊட்டி, : குன்னூர் சாலையில் இருந்து ஊட்டி வரும் சுற்றுலா பஸ் மற்றும் மேக்சி கேப் வாகனங்கள் அனைத்தும் ஊட்டி ஆவின் மைதானத்தில் ....

மேலும்

திமுகவை விட்டு விலக மாட்டேன்:குஷ்பு பேச்சு

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:28:43

கோத்தகிரி, :  கோத்தகிரி ஒன்றிய திமுக சார்பில் சேது சமுத்திர திட்டம் தொடர வேண்டும் என வலியுறுத்தி மார்க்கெட் திடலில் எழுச்சி ....

மேலும்

திருப்பூரில் நடந்த ஜமாபந்தியில் 151 மனுக்கள் குவிந்தது

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:28:33

திருப்பூர், : திருப்பூரில் நேற்று நடந்த ஜமாபந்தியில் 151 மனுக்கள் பெறப்பட்டது.  
திருப்பூர் மாவட்டம் முழுவதும் தாலுகா வாரியாக ....

மேலும்

அதிகாலை லாரி பழுதாகி நின்றதால் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:28:27

சத்தியமங்கலம், : திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ....

மேலும்

பொன்னிவாடி ஊராட்சியில் திமுகவினர் தெருமுனை பிரசாரம்

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:28:22

திருப்பூர், :  தமிழக சட்டசபையில் ஜனநாயகம் படும்பாட்டை கண்டித்து  மூலனூர் ஒன்றிய திமுக இளைஞர் அணி சார்பில் தெருமுனை பிரசார ....

மேலும்

டைட்டன் ஐ பிளஸ்-ல் பிரேம்கள், சன்கிளாஸ்களுக்கு 40 % தள்ளுபடி

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:28:16

திருப்பூர், : கண் கண்ணாடி விற்பனை நிறுவனமான டைட்டன் ஐ பிளஸ் தனது பிரேம்கள் மற்றும் சன் கிளாஸ்கள் மீது 40 சதவீதம் வரை தள்ளுபடி ....

மேலும்

வண்டல் மண்ணுக்கு அனுமதி வாங்கி ஆற்று மணல் திருடிய லாரி பறிமுதல்

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:28:10

சத்தியமங்கலம், : பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால், தண்ணீர் தேங்கியிருந்த பகுதியில் உள்ள வண்டல் மண்ணை எடுக்க ....

மேலும்

செய்திகள்

Advertisement

மகளிர்

ஃபாலோ அப் குங்குமம் தோழி நவம்பர் 2012 இதழில் ‘மகிழ்ச்சிப் பொறி’ என்ற தலைப்பில் ‘சிறாக்’ அமைப்பைப் பற்றி கட்டுரை வந்திருந்தது. அரசுப் பள்ளி ஆசிரியரான நான் ...

இந்தியாவில் ஆண்டுக்கு 2.5 லட்சம் பேர் சிறுநீரகப் பழுதினால் உயிரிழக்கிறார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. தவணை முறையில் உயிர் பறிக்கும் கொடூர ...



Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

19

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
தைரியம்
நன்மை
அனுகூலம்
பிரச்னை
சந்தேகம்
நோய்
நிர்வாகம்
உறுதி
முயற்சி
சமாளிப்பு
வெற்றி
முன்னேற்றம்
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran