கோயம்புத்தூர்

முகப்பு

மாவட்டம்

கோயம்புத்தூர்

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

பைக்கில் எடுத்துச்சென்ற ரூ.1.5 லட்சம் மாயம்

பதிவு செய்த நேரம்:2014-10-31 02:41:06

கோவை: மேட்டுப்பாளையம் எஸ்.எம்.நகர் மாதேஸ்வரன்கோவில் வீதி  யை சேர்ந்தவர் அப்துல்அமீது (66). விவசாயி. இவர், நேற்று முன்தினம்  ஊட்டி ....

மேலும்

உச்சத்தில் கேரட், பீன்ஸ் விலை

பதிவு செய்த நேரம்:2014-10-31 02:40:55

கோவை: நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழையால் கேரட், பீன்ஸ்  விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் கோவையில் விலை உயர்ந்தது.   கோவை ....

மேலும்

உக்கடம், கெம்பட்டி காலனியில் அபாயத்தில் குடிசை மாற்று வாரிய வீடுகள்

பதிவு செய்த நேரம்:2014-10-31 02:40:46

கோவை: கோவை உக்கடத்தில் மழையின் காரணமாக வீடுகள்  பழுதடைந்தது. அபாய கரமான வீடுகளை காலி செய்யவே ண்டும் என  குடிசை மாற்று வாரியம் ....

மேலும்

சாமளாபுரம் நொய்யல் குளத்தின் கரையோர தார்ச்சாலையில் விரிசல்

பதிவு செய்த நேரம்:2014-10-31 02:40:33

சோமனூர்: சோமனூர் அருகே உள்ள சாமளாபுரம் நொய்யல் ஆற்று  குளம் தற்போது பெய்துவரும் தொடர் மலையால் நிரம்பியுள்ளது.  குளத்தின் ....

மேலும்

துடியலூர் பகுதியில் கைவரிசை காட்டிய இரு கொள்ளையர் கைது

பதிவு செய்த நேரம்:2014-10-31 02:40:22

பெ.நா.பாளையம்: கோவை துடியலூர் போலீஸ்நிலைய எல்லைக்குட்பட்ட  பகுதியில் நடந்த செயின் பறிப்பு, வீடுகளில் நடந்த கொள்ளை  ....

மேலும்

தேவர் ஜெயந்தி விழா

பதிவு செய்த நேரம்:2014-10-31 02:40:12

சூலூர்:    கோவை மாவட்ட தேமுதிக சார்பில் பசும்பொன்  முத்துராமலிங்க தேவரின் 107வது பிறந்தநாள் விழா சூலூர்  ஒன்றியத்துக்கு ....

மேலும்

பால்விலை உயர்வு கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளாக பங்கேற்க மாநகர திமுக முடிவு

பதிவு செய்த நேரம்:2014-10-31 02:40:03

கோவை: பால் விலை, மின்கட்டண உயர்வு கண்டித்து வரும் 3ம்தேதி  நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளாக பங்கேற்க மாநகர திமுக  ....

மேலும்

தேயிலை தோட்டத்தில் பெண் யானை மர்ம சாவு

பதிவு செய்த நேரம்:2014-10-31 02:39:53

வால்பாறை: வால்பாறையில் சுமார் 5 வயதுள்ள பெண் யானை ஒன்று  இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி  வருகின்றனர். ....

மேலும்

கோவை நேரு கல்லூரியில் நேரு ஸ்பைஸி வில்லேஜ் துவக்கம்

பதிவு செய்த நேரம்:2014-10-31 02:39:44

கோவை: கோவை திருமலையாம்பாளையத்தில் உள்ள நேரு கலை  அறிவியல் கல்லூரியில் நேரு ஸ்பைஸி வில்லேஜ் (உணவு விடுதி)  துவக்க விழா நேற்று ....

மேலும்

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் ஈக்களுக்கு மருந்து தெளிக்கும் பணி

பதிவு செய்த நேரம்:2014-10-31 02:39:35

கோவை:கோவை, மாநகராட்சிக்கு உட்பட்ட வெள்ளலூர் குப்பைக்  கிடங்கில் ஈக்கள் பெருகி நோய்கள் பரவி வருவதாக அப்பகுதி மக்கள்  கோவை ....

மேலும்

தாளியூர் பேரூராட்சியில் ரூ.1 கோடியில் அபிவிருத்தி பணிகள்

பதிவு செய்த நேரம்:2014-10-31 02:39:27

தொண்டாமுத்தூர்: கோவை அருகே தாளியூர் பேரூராட்சி தலைவர்  புனிதன் கூறியதாவது: தாளியூர் பேரூராட்சியில் பொது நிதியில் ரூ. ஒரு  ....

மேலும்

தொண்டாமுத்தூரில் பூட்டி கிடக்கும் பிரேத பரிசோதனை கூடத்தை திறக்க கோரிக்கை

பதிவு செய்த நேரம்:2014-10-31 02:39:17

தொண்டாமுத்தூர்: கோவை அருகே தொண்டாமுத்தூர்  சந்தைபேட்டையில் இருந்து, சித்திரை சாவடி வாய்க்கால் செல்லும்  ரோட்டில் ....

மேலும்

தலைமை ஆசிரியர் நியமன கலந்தாய்வு: மாவட்டத்தில் 12 பேர் பங்கேற்பு

பதிவு செய்த நேரம்:2014-10-31 02:39:08

கோவை: கோவை மாவட்டத்தில் நடந்த தலைமை ஆசிரியர்  நியமன கலந்தாய்வில் 12 பேர் பங்கேற்றனர். ஒவ்வொரு ஆண்டும்  பள்ளிக் கல்வித்துறை ....

மேலும்

சூலூர் பெரியகுளத்தில் படகு சவாரி மீண்டும் துவங்கியது

பதிவு செய்த நேரம்:2014-10-31 02:38:58

சூலூர்: சூலூர் பெரியகுளத்தில் படகு சவாரி மீண்டும் துவங்கியது.  கோவையை அடுத்த சூலூர் - அவிநாசி சாலை ரயில்வேபீடர் ரோட்டில்  196 ....

மேலும்

பால் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பதிவு செய்த நேரம்:2014-10-31 02:38:48

கோவை: கோவை செஞ்சிலுவை சங்கம் முன் மனித நேய மக்கள் கட்சி  சார்பில் பால் விலை உயர்வை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.  ....

மேலும்

கோவை கோட்டத்தில் 5 புதிய பஸ் டிப்போ

பதிவு செய்த நேரம்:2014-10-31 02:38:40

கோவை: கோவை கோட்ட போக்குவரத்து கழகத்தில் 5 இடத்தில்  விரைவில் புதிய பஸ் டிப்போ அமைக்கப்படும். கோவை போக்குவரத்து  கோட்டத்தில், ....

மேலும்

விபத்து ஏற்பட்டாலும் உயிர்சேதம் இருக்காது: சென்னை- கோவை சதாப்தி ரயில்பெட்டிகள் நாளை முதல் அதிநவீனமாக மாற்றம்

பதிவு செய்த நேரம்:2014-10-31 02:38:30
கோவை:  சென்னை - கோவை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும்  சதாப்தி ரயில்களின் பெட்டிகள் நாளை முதல் அதிநவீன மற்றும் அதிக  ....

மேலும்

சூலூர் பெரியகுளத்தில் படகு சவாரி மீண்டும் துவங்கியது

பதிவு செய்த நேரம்:2014-10-31 02:35:19

சூலூர்: சூலூர் பெரியகுளத்தில் படகு சவாரி மீண்டும் துவங்கியது. கோவையை அடுத்த சூலூர் - அவிநாசி சாலை ரயில்வேபீடர் ரோட்டில் 196 ஏக்கர் ....

மேலும்

கான்டூர் கால்வாயில் மேலும் இரண்டு இடங்களில் மண்சரிவு

பதிவு செய்த நேரம்:2014-10-31 02:35:10

பொள்ளாச்சி:   பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால்,  கான்டூர் கால் வாயில் மேலும் இரண்டு ....

மேலும்

தண்ணீர் திருட்டு விவகாரம்: முறையீட்டுக்குழு கூட்டத்தில் விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணா

பதிவு செய்த நேரம்:2014-10-31 02:35:02

பொள்ளாச்சி:  பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த முறையீட்டுக்குழு கூட்டத் தில், தண்ணீர் திருட்டை அதிகாரிகள் ....

மேலும்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் நிதியுதவி பெற வருமான உச்சவரம்பு உயர்வு

பதிவு செய்த நேரம்:2014-10-31 02:34:44

ஊட்டி: முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்கான வருமான உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள் ....

மேலும்

குடும்ப தகராறில் அடிதடி மாமனார், மருமகன் மீது வழக்கு

பதிவு செய்த நேரம்:2014-10-31 02:34:37

திருப்பூர்: திருப்பூரில் குடும்ப பிரச்னை காரணமாக ஏற்பட்ட தகராறில் மாமனார் மற்றும் மருமகன் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ....

மேலும்

கோவை கோட்டத்தில் 5 புதிய பஸ் டிப்போ

பதிவு செய்த நேரம்:2014-10-31 02:34:29

கோவை: கோவை போக்குவரத்து கோட்டத்தில், பிரதான அலுவலகம் மற்றும் 41 பஸ் டிப்போ அமைந்துள்ளது. இதில் 3,323 விரைவு, டவுன், சொகுசு பஸ்கள் ....

மேலும்

மார்க்கெட்டுக்கு தோல் வரத்து அதிகம்: விற்பனை சுறுசுறுப்பு

பதிவு செய்த நேரம்:2014-10-31 02:34:22

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மார்க்கெட் டில் நேற்று ஆட்டு தோல் வரத்தும், வியாபாரிகளின் வருகையும் அதிக மாக இருந்ததால் விற்பனை ....

மேலும்

விபத்து ஏற்பட்டாலும் உயிர்சேதம் இருக்காது: சென்னை- கோவை சதாப்தி ரயில்பெட்டிகள் நாளை முதல் அதிநவீனமாக மாற்றம்

பதிவு செய்த நேரம்:2014-10-31 02:34:14

கோவை:    கோவை மாவட்ட ரயில்வே ஒருங்கிணைப்பு சங்கத்தின் துவக்கவிழா கோ வை கூட்ஷெட் ரோட்டில் உள்ள ரத்னா ரெசிடன்சியில் நேற்று ....

மேலும்

Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

18 முதல் 40 வயது வரை உள்ள ஆயிரம் பெண்களிடம் ஓர் ஆய்வை நடத்தி யது ஆங்கில இதழ் ஒன்று. பெரும்பான்மையான பெண்கள் இனப்பெருக்க ஆரோக்கியம், கருத்தரித்தல், ...

தீபாவளி மத்தாப்பு-ஸோயா அஃப்ரோஸ் ‘‘‘பெரிசானதும் என்னவாகப் போறே’ங்கிற கேள்வியை எல்லா குழந்தைங்களையும் போல நானும் ஃபேஸ் பண்ணியிருக்கேன். என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் டாக்டர், இன்ஜினியர், சயின்ட்டிஸ்ட்டுனு ...

Advertisement

சற்று முன்

Advertisement


சமையல்

எப்படிச் செய்வது?சின்ன வெங்காயத்தை தோல் உரித்து, இரண்டு இரண்டாக வெட்டி வைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுத்த  தேங்காயுடன் மிளகாய் ...

கடலைக் கறிஎன்னென்ன தேவை?கொண்டைக் கடலை - 1/4 கிலோ, வெங்காயம் - 3, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு - தேவையான அளவு, ...Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran