ஈரோடு

முகப்பு

மாவட்டம்

ஈரோடு

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

சாதி, வருமான சான்றிதழ் கேட்டு மலைபோல் குவியும் விண்ணப்பம்

பதிவு செய்த நேரம்:2015-05-30 07:53:17

ஈரோடு, : தாலுகா அலுவலகங்களில் நடைபெற்று வந்த ஜமாபந்தி பணிகள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் ஜாதி, வருமானம் ....

மேலும்

ஒன்பதாம் ஆண்டு துவக்க விழா சத்தி குமரன் கிரானைட்ஸில் 10 சதவீத சிறப்பு தள்ளுபடி

பதிவு செய்த நேரம்:2015-05-30 07:53:10

சத்தியமங்கலம், : சத்தியமங்கலம் அத்தாணி மெயின்ரோட்டில் அம்மன் பெட்ரோல் பங்க் எதிரில் ஸ்ரீ குமரன் கிரானைட்ஸ் அண்டு டைல்ஸ் ....

மேலும்

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் விண்ணப்பங்கள் விநியோகம்

பதிவு செய்த நேரம்:2015-05-30 07:53:02

ஈரோடு, : ஈரோடு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு ....

மேலும்

பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைவு பிளஸ் 2 விடைத்தாள் நகல் கேட்டு 1840 மாணவ, மாணவிகள் விண்ணப்பம்

பதிவு செய்த நேரம்:2015-05-30 07:52:55

ஈரோடு, : பிளஸ் 2 விடைத்தாள் நகல் கேட்டு ஈரோடு மாவட்டத்தில் 1840 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் ....

மேலும்

அரசு நிதியுதவியுடன் தனியார் பள்ளிகளில் படிக்க அழைப்பு

பதிவு செய்த நேரம்:2015-05-30 07:52:48

ஈரோடு, : ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்து பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் பிற்படுத்தப்பட்ட ....

மேலும்

வடிகால் வசதி இல்லாததால் 2 நாளாக தேங்கி நிற்கும் மழைநீர்

பதிவு செய்த நேரம்:2015-05-30 07:52:41

ஈரோடு, : ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் வடிகால் வசதி இல்லாததால் கடந்த 2 நாட்களாக மழைநீர் குளம்போல தேங்கி நிற்பதாக பொதுமக்கள் ....

மேலும்

மாவட்டத்தில் கனமழை:இருளில் மூழ்கியது ஈரோடு

பதிவு செய்த நேரம்:2015-05-29 10:39:37

ஈரோடு: ஈரோட்டில் நேற்று முன்தினம் பகலில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருந்தது. பகலில் 101 ....

மேலும்

ரயில்முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை

பதிவு செய்த நேரம்:2015-05-29 10:39:26

ஈரோடு: ஈரோடு அருகே சாவடிபாளையத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம்  கிடப்பதாக ரயில்வே ....

மேலும்

தமிழக வாழ்வுரிமை கட்சி விழா

பதிவு செய்த நேரம்:2015-05-29 10:39:20

பவானி: தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில், பவானியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சியைச் ....

மேலும்

அரசு பஸ் மோதி அடையாளம் தெரியாத நபர் பலி

பதிவு செய்த நேரம்:2015-05-29 10:39:11

சத்தியமங்கலம்:  சத்தியமங்கலம் அருகே நடந்து சென்றவர் மீது அரசுப்பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் ....

மேலும்

மினிபஸ் நிறுத்தப்பட்டதால் மறியல்: போக்குவரத்து பாதிப்பு

பதிவு செய்த நேரம்:2015-05-29 10:39:04

ஈரோடு: மினி பஸ்கள் நிறுத்தப்பட்டதால் அவதிப்பட்ட பொதுமக்கள் ஆவேசமடைந்து நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ....

மேலும்

ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் விரைந்து செயல்படுத்த வேண்டும்

பதிவு செய்த நேரம்:2015-05-29 10:38:52

ஈரோடு: கிடப்பில் கிடக்கின்ற ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் ....

மேலும்

ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் 231 மாணவருக்கு பணி நியமன ஆணை

பதிவு செய்த நேரம்:2015-05-29 10:38:42


கோபி:  கோபி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் 231 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
கோபி அருகே கோவை பிரிவில் உள்ள ....

மேலும்

கோபி வெங்கடேஷ்வரா ஹைடெக் பொறியியல் கல்லூரி செயலாளர் கருப்பணன் இல்ல திருமண விழா

பதிவு செய்த நேரம்:2015-05-29 10:38:35

கோபி:  கோபி வெங்கடேஷ்வரா ஹைடெக் பொறியியல் கல்லூரி செயலாளர் இல்ல திருமண விழாவில் அமைச்சர்கள் கலந்து கொண்டு மணமக்களை ....

மேலும்

மத்திய கூட்டுறவு வங்கியில் நகைக்கடனுக்கு வட்டி குறைப்பு

பதிவு செய்த நேரம்:2015-05-29 10:38:27

ஈரோடு: ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி. மாவட்டத்தில் 22 கிளைகளுடனும், திருப்பூர் மாவட்டத்தில் 8 கிளைகளுடனும் மொத்தம் 30 ....

மேலும்

லாரி மோதி வாலிபர் பலி

பதிவு செய்த நேரம்:2015-05-29 10:38:20

ஈரோடு: சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் குமார்(22). நேற்று காலை கள்ளியம்புதூர் பிரிவு என்ற இடத்தில் சாலையில் நடந்து சென்று ....

மேலும்

ஈரோட்டில் அதிநவீன வசதிகளுடன் கணேஷ் கௌரி மஹால் இன்று திறப்பு விழா

பதிவு செய்த நேரம்:2015-05-29 10:38:12

ஈரோடு:  ஈரோடு பெருந்துறை ரோட்டில் சத்திரம் புதூரில் (மூலக்கரை பஸ் ஸ்டாப்அருகில்) புதிதாக அமைக்கப்பட்டுள்ள முற்றிலும் ....

மேலும்

ஈரோடு ரயில்நிலையத்தில் 6 மாதத்தில் எஸ்கலேட்டர் வசதி

பதிவு செய்த நேரம்:2015-05-29 10:38:02


ஈரோடு:   ஈரோடு ரயில்நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதன் ....

மேலும்

பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு காதல் திருமண ஜோடி எஸ்.பி..யிடம் தஞ்சம்

பதிவு செய்த நேரம்:2015-05-29 10:37:55

ஈரோடு:  ஈரோடு அருகே முள்ளாம்பரப்பு செக்குமேடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா.இவரது மகள் சுகாசினி (27). கரூர் மாவட்டம் குளித்தலை ....

மேலும்

சிவகிரி அருகே கனமழை மின்சாரம் தாக்கியதில் பைக்கோடு வீட்டு கூரையில் வீசப்பட்ட வாலிபர்

பதிவு செய்த நேரம்:2015-05-29 10:37:44

மொடக்குறிச்சி:  ஈரோடு மாவட்டம் சிவகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன் தினம் இரவு பலத்த காற்று, இடியுடன் கன மழை ....

மேலும்

பூரண மதுவிலக்கு அமல்படுத்தக் கோரி தமிழகம் முழுவதும் 5ம் தேதி தமாகா ஆர்ப்பாட்டம்

பதிவு செய்த நேரம்:2015-05-29 10:37:38

ஈரோடு:  பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி தமிழகம் முழுவதும் வருகிற 5ம் தேதி தமாகா ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளதாக அக்கட்சியின் ....

மேலும்

மனைவி தற்கொலை வழக்கில் கணவருக்கு 10 ஆண்டு சிறை

பதிவு செய்த நேரம்:2015-05-29 10:37:27

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சித்தோடு ஊத்துக்காடு அருகே தயிர்பாளையம் குருசாமிபாளையத்தை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் மணி(எ) மணிகண்டன் ....

மேலும்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி ஒருவர் கைது

பதிவு செய்த நேரம்:2015-05-29 10:36:42


ஈரோடு:  ஈரோடு மாவட்டம் ரயில்வே காலனியை அடுத்த பெரிய சடையப்பபாளையம் அருகேயுள்ள இரணியன் வீதியை சேர்ந்தவர் சேகர்(33). ....

மேலும்

தண்ணீர் நிறுத்தியும் ஓடுகிறது கழிவுநீர் மற்றுமொரு நொய்யலாக மாறுகிறது, காலிங்கராயன் வாய்க்கால்

பதிவு செய்த நேரம்:2015-05-29 10:36:21

ஈரோடு: பவானி காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து ஆவுடையார்பாறை வரை 75 கிலோ மீட்டர் நீளத்திற்கு காலிங்கராயன் வாய்க்கால் ....

மேலும்

உதவித்தொகை உயர்த்த வலியுறுத்தி 50 விஏஓ அலுவலகம் முன் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பதிவு செய்த நேரம்:2015-05-27 09:57:30

ஈரோடு, : கட்டிட கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தின் நோக்கங்களை செயல்படுத்த வலியுறுத்தியும், நலத்திட்ட உதவித்தொகையை உயர்த்தக் ....

மேலும்

Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

ஜேன் ஆடம்ஸ்... இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவர்.மிகவும் முற்போக்கான கருத்துகளைக் கொண்டிருந்தார். முற்போக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார். ஏழை-பணக்காரர் பாகுபாடுகளைக் களைய, பெண் உரிமை, தொழிலாளர் உரிமைகளுக்காகப் ...

பொதுவாக காய்கறிகளும், பழங்களும் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. உடலும் அழகுடன் மின்னும். அதிலும் காய்கறிகளில் கேரட் மிகவும் சிறந் தது. கேரட் சாப்பிட்டால் கண்களுக்கும், சருமத்திற்கும் ...

Advertisement

சற்று முன்

Advertisement


சமையல்

எப்படிச் செய்வது?  பெரிய வெங்காயத்தின் அடிப்புறத்தை நீக்கிக் கொள்ளவும். அதை 8 சம துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கார்ன் ஃப்ளோர், மைதா, சிறிது ...

எப்படிச் செய்வது?  குடை மிளகாயின் மேல் பாகத்தை நீக்கிவிட்டு அடி பாகத்தில் உள்ள விதைகளை நீக்கவும். உப்பு, எலுமிச்சைச்சாறு, சிறிது எண்ணெய் ஆகியவற்றைக் கலந்து குடை ...Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

30

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
தனலாபம்
சாதுர்யம்
வெற்றி
நன்மை
தைரியம்
அமைதி
மறதி
விரயம்
வேலை
அந்தஸ்து
சிந்தனை
சம்பவம்
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran