நாமக்கல

முகப்பு

மாவட்டம்

நாமக்கல

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 500 மனுக்கள் குவிந்தன

பதிவு செய்த நேரம்:2014-10-21 10:45:58

நாமக்கல், : நாமக்கல்லில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 500 மனுக்கள் குவிந்தன.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ....

மேலும்

சேந்தமங்கலம் அருகே சூதாடிய 3 பேர் கைது

பதிவு செய்த நேரம்:2014-10-21 10:45:53

சேந்தமங்கலம், : சேந்தமங்கலம் அருகே உள்ள வடுகப்பட்டி பஸ் நிறுத்தம் வேப்பமரத்தடியில் பணம் வைத்து சூதாடுவதாக சேந்தமங்கலம் ....

மேலும்

கல்லூரி மாணவர் மாயம்

பதிவு செய்த நேரம்:2014-10-21 10:45:46

பரமத்திவேலூர், :கேரளா மாநிலம் பூந்து றையை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் மணி க்குமார் (17). திருச்செங் கோடு பக்கமுள்ள ஒரு தனி யார் ....

மேலும்

பள்ளிபாளையத்தில் ரேசன் கடையில் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதி

பதிவு செய்த நேரம்:2014-10-21 10:45:34

பள்ளிபாளையம், :ரேசன் கடைகளுக்கு பொரு ள்களின் ஒதுக்கீடு குறைவ �க இருப்பதால் பொது வினியோகத்தில் பற்றாக் குறை ....

மேலும்

டூவீலர் மீது பஸ் மோதி தொழிலாளி பரிதாப சாவு

பதிவு செய்த நேரம்:2014-10-21 10:45:22

பள்ளிபாளையம், :பள்ளிபாளையம் அருகே டூவீலர் மீது பஸ் மோதி தொழிலாளி இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரனை நடத்தி ....

மேலும்

அதிக ஒலி ஏற்படுத்தும் பட்டாசுவெடிக்க தடை கலெக்டர் அறிக்கை

பதிவு செய்த நேரம்:2014-10-21 10:45:16

நாமக்கல், :அதிக ஒலி ஏற்படுத்தும் வெடி களை வெடிக்கவேண்டாம் என பொதுமக்களை கலெ க்டர் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து, நா மக்கல் ....

மேலும்

திருமணிமுத்தாற்றில் தண்ணீர் எடுக்க எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

பதிவு செய்த நேரம்:2014-10-21 10:45:12

நாமக்கல், :திருமணிமுத்தாறு அணைப்பகுதியிலிருந்து மீன் வளர்ப்பிற்கு தண்ணீர் எடுத்துச் செல்லப்படுவதால் விவசாய மும், குடிநீரும் ....

மேலும்

குடும்ப தகராறில் தீக்குளித்து பெண் தற்கொலை

பதிவு செய்த நேரம்:2014-10-21 10:45:07

சேலம், :சேலம் கருங்கல்பட்டி பொம்ம னச்செட்டிகாடு பகுதி யைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் (70). ரியல் எஸ் டேட் நடத்தி வருகிறார். இவரது 2வது ....

மேலும்

சேலம் அருகே மேம்பாலத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

பதிவு செய்த நேரம்:2014-10-21 10:45:02

சேலம், :சேலம் அருகே மேம்பாலத்திலிருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம் பொன்னமாப்பேட்டை தில்லை நகர் ....

மேலும்

தீபாவளி பலகாரங்களின் தரத்தை உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு

பதிவு செய்த நேரம்:2014-10-21 10:44:56

நாமக்கல், :நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் பகுதியில் தீபாவளி பண்டிகையையொட்டி தயாரிக்கப்படும் ....

மேலும்

விவசாயிகள் குறைதீர் கூட்டம் 30ம் தேதி நடக்கிறது

பதிவு செய்த நேரம்:2014-10-21 10:44:51

நாமக்கல், :நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட் டம் வரும் 30ம் தேதி காலை 11 மணிக்கு, ....

மேலும்

சேந்தமங்கலத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு

பதிவு செய்த நேரம்:2014-10-21 10:44:47

சேந்தமங்கலம், :சேந்தமங்கலத்தில் டெங்கு காய் ச்சல் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ....

மேலும்

நெல் சாகுபடி தொழில்நுட்ப பண்ணை பயிற்சி முகாம் ராசிபுரம் அருகே

பதிவு செய்த நேரம்:2014-10-21 10:44:42

ராசிபுரம், :ராசிபுரம் அருகே நெல் சாகுபடி தொ ழில்நுட்பம் சார்ந்த ஒரு நாள் பண்ணை பயிற்சி முக �ம் பூங்குளப்பட்டி கிராமத்தில் ....

மேலும்

நெல் வயலில் இலை சுருட்டு புழு தாக்குதலை தவிர்க்க யோசனை

பதிவு செய்த நேரம்:2014-10-21 10:44:36

பள்ளிபாளையம், :பருவநிலை மாற்றத்தால் வானம் மழை மற்றும் மேகமூட்டமாக காணப்படுவதால் நெல் வயல்களில் இலைசுருட்டு புழுக்களின் ....

மேலும்

கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குனர் மீது புகார் கோரிக்கை மனுவுக்கு உரிய பதில் தரவில்லை

பதிவு செய்த நேரம்:2014-10-21 10:44:32

நாமக்கல், :கோரி க்கை மனுவிற்கு உரிய பதில் அளிக்காத கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் மீது மாற்றுத்திறனாளி புகார் ....

மேலும்

துப்புரவு பணியாளர்களுக்கு இலவச சீருடை வழங்கல்

பதிவு செய்த நேரம்:2014-10-21 10:44:27

திருச்செங்கோடு, :திருச்செங்கோடு நகராட்சியில் 63 பெண்கள் உள்பட 166 துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு சீருடைகள் வழங்க ....

மேலும்

மஹேந்ரா பொறியியல் கல்லூரியில் மேலாண்மையியல் சார்பில் சர்வதேச கருத்தரங்கு

பதிவு செய்த நேரம்:2014-10-21 10:44:22


நாமக்கல், : நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் மஹேந்ரா பொறியியல் கல்லூரியில் மேலாண்மைத் துறை சார்பில் சர்வதேச அளவிலான ....

மேலும்

வித்யா நிகேதன் பள்ளியில் மாணவர்கள் கலைநிகழ்ச்சி

பதிவு செய்த நேரம்:2014-10-21 10:44:18


ராசிபுரம், : ராசிபுரம் அருகே வித்யா நிகேதன் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் கலை நிகழ்ச்சிகள் ....

மேலும்

மதிமுக சார்பில் ரத்த தான முகாம்

பதிவு செய்த நேரம்:2014-10-21 10:44:10

திருச்செங்கோடு, : மதிமுக பொதுச்செயலா ளர் வைகோ பொடா சட்டத்தில் 19 மாத காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நீதிமன்றத்தில் தன து ....

மேலும்

மூன்றாவது நாளாக மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பதிவு செய்த நேரம்:2014-10-21 10:44:05

நாமக்கல், :நாமக்கல் மாவட்டத்தில் 3 நாட்களாக லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை ....

மேலும்

விண்ணப்பிக்க அழைப்பு கம்ப்யூட்டர் பட்டதாரிகளுக்கு மின் மாவட்ட மேலாளர் பணி

பதிவு செய்த நேரம்:2014-10-21 10:44:00

நாமக்கல், :நாமக்கல் மாவட்ட மின்ஆளுமை சங்கத்தின் மின்மாவட்ட மேலாளர் பணிக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க, மாவட்ட ....

மேலும்

காமராஜர் பள்ளியில் சாய் வாங்டோ போட்டி

பதிவு செய்த நேரம்:2014-10-21 10:43:55

சேந்தமங்கலம், : நாமக்கல் மாவட்டம் பொம்மைக்குட்டைமேடு காமராஜர் மேல்நிலைப்பள்ளியில் ஸ்கூல் கேம்ஸ் பெடரேசன் இந்தியா நடத்தும் ....

மேலும்

புதன் சந்தையில் மணல் லாரிகளால் குண்டும் குழியுமாக மாறிய சாலை

பதிவு செய்த நேரம்:2014-10-21 10:43:50

நாமக்கல், : புதன் சந்தையில் மணல் லாரிகளால் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை ....

மேலும்

கூனவேலம்பட்டி புதூரில் உதவித்தொகை நிறுத்தம் முதியோர்கள் அவதி

பதிவு செய்த நேரம்:2014-10-21 10:43:44

ராசிபுரம், :ராசிபுரம் வட்டார பகுதியில் தமிழக அரசின் சார்பில் வருவாய்த்துறை சார்பில், வழங்கப்பட்டு வரும் முதியோர் உதவித்தொகை, ....

மேலும்

தீயணைப்பு துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாட செயல்விளக்கம்

பதிவு செய்த நேரம்:2014-10-18 12:44:17

ராசிபுரம், : ராசிபுரத்தில் விபத்தில்லா தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடுவது குறித்து தீயணைப்பு துறையினர் அரசு பள்ளி மாணவர்கள் ....

மேலும்

Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

ஃபிட்னஸ்: பத்திரிகை உலகின் முதல் ரியாலிட்டி தொடர் இது!‘மாற்றம் ஒன்றே மாறாதது...’ என்பதை ‘என்ன எடை அழகே’ ரியாலிட்டி தொடர் தோழிகளுக்கு இன்னுமொரு முறை நிரூபித்தது. ...

பியூட்டி: மேனகா ராம்குமார்‘கேன் கட் கேன் ஹெல்ப்’இது வரை அப்படியொரு ஃபேஷன் ஷோவை பார்த்திருக்க மாட்டார்கள் யாரும். ராம்ப் வாக்கில் நடை பயின்ற அத்தனை ...

Advertisement

சற்று முன்

Advertisement


சமையல்

எப்படிச் செய்வது?துவரம் பருப்பை குக்கரில் நன்றாக வேக வைக்கவும். வெந்த பருப்பை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், பூண்டை ...

எப்படிச் செய்வது?சேனையை துண்டு துண்டுகளாக நறுக்கி வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாயையும் வெங்காயத்தையும் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு ...Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran