சேலம்

முகப்பு

மாவட்டம்

சேலம்

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

வாழப்பாடியில் பரபரப்பு போர்வெல் போட எதிர்ப்பை கண்டித்து பெண்கள் மறியல்

பதிவு செய்த நேரம்:2013-05-18 12:18:44

வாழப்பாடி, : வாழப்பாடியில் வீதியில் போர்வெல் போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த நகைக்கடை உரிமையாளர் 3 பெண்களை தாக்கினார். இதனால் ....

மேலும்

சேலம் மின் பகிர்மான வட்டத்தில் அதிக மின்சார பயன்பாட்டுக்கு கூடுதல் காப்புத்தொகை விதிப்பு அபராதமின்றி செலுத்த வேண்டுகோள்

பதிவு செய்த நேரம்:2013-05-18 12:18:36

சேலம், : சேலம் மின் பகிர்மான வட்டத்தில் அதிக மின்சாரத்தை பயன்படுத்தியவர்களுக்கு கூடுதல் காப்புதொகை விதிக்கப்பட்டுள்ளது. ....

மேலும்

சேலம் சிறை பாதுகாப்பில் குளறுபடி? பட்டாலியன் போலீஸ் பாதுகாப்பை மீறி சிறைக்குள் கஞ்சா பொட்டலம் வீச்சு

பதிவு செய்த நேரம்:2013-05-18 12:18:20

சேலம்,  : சேலம் மத்திய சிறைக்குள் செல்போன், கஞ்சா பொட்டலம் தொடர்ந்து வீசப்படுவதால் சிறை வெளிப்புற பாதுகாப்பில் குளறுபடி ....

மேலும்

58 பவுன் திருட்டு நகையை சேலத்தில் வாங்கியது யார்?

பதிவு செய்த நேரம்:2013-05-18 12:18:10

சேலம், : சீர்காழியில் திருடப்பட்ட 58 பவுன் நகையை சேலத்தில் வாங்கிய நகைக்கடை உரிமையாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி ....

மேலும்

கொண்டலாம்பட்டி பகுதியில் மயானங்களை சுத்தப்படுத்தி சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்

பதிவு செய்த நேரம்:2013-05-18 12:17:55

சேலம், : சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள 4 மயானங்களையும் சுத்தப்படுத்தி சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும் என பாஜ கட்சியினர் ....

மேலும்

சேலத்தில் இன்று அனிமேஷன் மல்டிமீடியா கல்வி கருத்தரங்கு

பதிவு செய்த நேரம்:2013-05-18 12:17:40

சேலம், : இந்தியாவின் மிகப்பெரிய அனுபவமிக்க அனிமேஷன் மற்றும் மல்டிமீடியா கல்வி நிறுவனமான இமேஜ் நடத்தும் கல்வி கருத்தரங்கம் இன்று ....

மேலும்

ராஜ்கமல் சர்க்கஸ் பார்வையாளர்களை அதிர வைக்கும் சாகசங்களுடன் சேலத்தில் துவக்கம்

பதிவு செய்த நேரம்:2013-05-18 12:17:33

சேலம், : சேலத்தில் பார்வையாளர்களை அதிர வைக்கும் சாகசங்களுடன் ராஜ்கமல் சர்க்கஸ் நேற்று மாலை துவங்கியது.
1974ம் ஆண்டு பஞ்சாப் ....

மேலும்

புதிய விதைகளை பயன்படுத்துங்கள்

பதிவு செய்த நேரம்:2013-05-18 12:17:24

சேலம், : சாகுபடிக்கு புதிய விதைகளை பயன்படுத்துங்கள் என சேலம் விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் மணிமேகலாதேவி ....

மேலும்

பிளஸ் 2 பொதுத் தேர்வில் சுவாமி விவேகானந்தர் மெட்ரிக் பள்ளி 100 சதவீத தேர்ச்சி

பதிவு செய்த நேரம்:2013-05-18 12:17:17

இளம்பிள்ளை, : பிளஸ் 2 பொதுத் தேர்வில், இளம்பிள்ளை கேகே நகர் சுவாமி விவேகானந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து 100 சதவீத ....

மேலும்

இடைப்பாடி பகுதியில் பரபரப்பு கால்நடை தீவனத்திற்கு தட்டுப்பாடு விவசாயிகள் போட்டா போட்டி

பதிவு செய்த நேரம்:2013-05-18 12:17:09

இடைப்பாடி, : இடைப்பாடியில் சரக்கு வாகனத்தில் கொண்டு வந்து விற்கப்படும் கால்நடை  தீவனத்தை வாங்க விவசாயிகளுக்கிடையே போட்டா, ....

மேலும்

ஊழியர்கள், குடும்பத்தினருக்கு மட்டும் சேலம் வேளாண் கூட்டுறவு சங்கத்தில் செல்போன் ரீசார்ஜ் சேவை தொடக்கம்

பதிவு செய்த நேரம்:2013-05-18 12:16:59

சேலம், :சேலம் வேளாண் கூட்டுறவு சங்க ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு சங்க அலுவலகத்திலேயே செல்போன் ரீசார்ஜ் செய்யக்கூடிய ....

மேலும்

கருப்பூர் பகுதியில் ஏரி,சுடுகாடு ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை

பதிவு செய்த நேரம்:2013-05-18 12:16:46

ஓமலூர், : ஓமலூர் அருகேயுள்ள கருப்பூர் பகுதியில் ஏரி மற்றும் சுடுகாட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று காங்கிரஸ் ....

மேலும்

சேலம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எப்போது நிவாரணத்தொகை வழங்கப்படும்

பதிவு செய்த நேரம்:2013-05-18 12:16:36

சேலம், : சேலம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எப்போது நிவாரணத்தொகை வழங்கப்படும் என குறைதீர் கூட்டத்தில் ....

மேலும்

மங்களூரில் இருந்து லாரியில் வருவதால் மீன்பிடி தடை இருந்தும் கருவாடு விலை குறைந்தது

பதிவு செய்த நேரம்:2013-05-18 12:16:17

சேலம், : கடலில் மீன்பிடிக்க தடை இருந்தும் மங்களூர் வரத்து அதிகரித்திருப்பதால், சேலத்தில் கருவாடு விலை குறைந்துள்ளது.
தமிழகம் ....

மேலும்

மலிவு விலை அரிசி விற்பனை புதிய மையம் துவக்கம்

பதிவு செய்த நேரம்:2013-05-18 12:16:07

சேலம், : வெளிச்சந்தையில் அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு மலிவு விலை அரிசி திட்டத்தை தொடங்கியது. மாநிலம் முழுவதும் ....

மேலும்

ஆத்தூர் அருகே கடன் பெற்று தருவதாக பணம் வசூலித்தவர் மாயம்

பதிவு செய்த நேரம்:2013-05-18 12:15:59

ஆத்தூர்,  : ஆத்தூர் அருகே கடன் பெற்று தருவதாக கூறி பெண்களிடம் பணம் வசூலித்தவர் மாயமானதால்  பெண்கள் காவல் நிலையத்தை ....

மேலும்

டூவீலரில் வைத்திருந்த `73ஆயிரம் மாயம்

பதிவு செய்த நேரம்:2013-05-18 12:15:49

சேலம், : சேலம் அருகே டூவீலரில் வைத்திருந்த ` 73 ஆயிரம் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ....

மேலும்

ஆத்தூர், தலைவாசல் பகுதியில் கடும் வறட்சியால் காய்கறி உற்பத்தி பாதிப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:23:00

ஆத்தூர், : ஆத்தூர், தலைவாசல் பகுதியில் கடும் வறட்சி காரணமாக காய்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
பருவமழை பொய்த்ததால் சேலம் ....

மேலும்

வேப்பிலை ஊராட்சியில் உழவர் பெருவிழா

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:22:57

ஓமலூர், : ஓமலூர் அருகே உள்ள வேப்பிலை ஊராட்சியில் காடையாம்பட்டி வட்டார வேளா ண் மைத்துறை சார்பில் உழவர் பெருவிழா நடைபெற்றது.
இந்த ....

மேலும்

அரசு மருத்துவமனையில் கலந்துரையாடல் ஆர்.டி.ஐ சட்டத்தில் தகவல் தராவிட்டால் `25 ஆயிரம் அபராதம் மாநில ஆணையர் எச்சரிக்கை 100 சதவீத திருப்தி

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:22:50

சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 1.1.2013 முதல் 30.4.2013 வரை ஆர்டிஐ சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு 96 மனுக்கள் ....

மேலும்

அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் கைது

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:22:42

ஓமலூர், : ஓமலூர் அருகே உள்ள எட்டிகுட்டை ஊராட்சிக்கு உட்பட்டது அடைக்கனூர். இப்பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (55). இவரது தம்பி ....

மேலும்

மக்களை நோக்கி வருவாய்த்துறை திட்டத்தின் கீழ் 271 மனுக்களுக்கு உடனடித் தீர்வு

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:22:36

ஓமலூர், : மக்களை நோக்கி வருவாய்த்துறை திட்டத்தின் கீழ் 271 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.
ஓமலூர் அருகே உள்ள பல்பாக்கி ....

மேலும்

வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி விதிமுறைகளை மீறி இயக்கிய 25 ஷேர் ஆட்டோ 4 மினி பஸ்களுக்கு அபராதம்

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:22:32

சேலம், : சேலம் மாநகரில் அதிகளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டும், விதிமுறை களை மீறியும் ஷேர்ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக சேலம் மேற்கு வட் ....

மேலும்

பனமரத்துப்பட்டி ஏரி தொடர்பாக தகவல் உரிமை ஆணையர் ஆய்வு

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:22:28

சேலம், : சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில தகவல் உரிமை சட்ட ஆணையர் சரோஜா தலைமையில் தகவல் உரிமை சட்டம் குறித்து ....

மேலும்

2வது முறையாக மைனர் பெண் கடத்தல்; வாலிபர் கைது

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:22:22

ஆத்தூர், : இரண்டாவது முறையாக மைனர் பெண்ணை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், மல்லியக்கரை பகுதியை சேர்ந்தவர் ....

மேலும்

செய்திகள்

Advertisement

மகளிர்

ஃபாலோ அப் குங்குமம் தோழி நவம்பர் 2012 இதழில் ‘மகிழ்ச்சிப் பொறி’ என்ற தலைப்பில் ‘சிறாக்’ அமைப்பைப் பற்றி கட்டுரை வந்திருந்தது. அரசுப் பள்ளி ஆசிரியரான நான் ...

இந்தியாவில் ஆண்டுக்கு 2.5 லட்சம் பேர் சிறுநீரகப் பழுதினால் உயிரிழக்கிறார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. தவணை முறையில் உயிர் பறிக்கும் கொடூர ...



Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

19

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
தைரியம்
நன்மை
அனுகூலம்
பிரச்னை
சந்தேகம்
நோய்
நிர்வாகம்
உறுதி
முயற்சி
சமாளிப்பு
வெற்றி
முன்னேற்றம்
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran