கடலூர்

முகப்பு

மாவட்டம்

கடலூர்

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

பாதாள சாக்கடையால் தடைப்பட்ட சாலை கடலூரில் கோடை விழா போக்குவரத்துக்கு சிக்கல்

பதிவு செய்த நேரம்:2013-05-22 11:44:25

கடலூர், : கடலூர் சில்வர் பீச்சில் வருகிற 24ம்தேதி முதல் 3 நாட்கள் கோடை விழா நடைபெறுகிறது. இந்நிலையில் பாதாள சாக்கடை பணியால் சாலை ....

மேலும்

கொள்ளிடம் ஆற்றில் கதவணைகள் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

பதிவு செய்த நேரம்:2013-05-22 11:44:18

காட்டுமன்னார்கோவில், : காட்டுமன்னார்கோவில் அருகே கீழணை உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 9 அடி ஆகும். கீழணையில் 150.13 மில்லியன் ....

மேலும்

அரசு வழங்குவது தரமில்லை

பதிவு செய்த நேரம்:2013-05-22 11:44:12

தொப்பி, சீருடைகளுக்காக   தனியாரை நாடும் போலீஸ்
பண்ருட்டி, : காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு அரசு சார்பில் தொப்பி, ....

மேலும்

கடலூர் மாவட்டத்தில் கொத்தடிமை ஒழிப்பு குழு அமைக்க கோரிக்கை

பதிவு செய்த நேரம்:2013-05-22 11:44:04

கடலூர், : மனித உரிமை காப்பாளர் பாபு மற்றும் நிர்வாகிகள் ஆட்சியர் கிர்லோஷ்குமாரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் ....

மேலும்

காட்டுமன்னார்கோவிலில் மர்ம காய்ச்சல் மருத்துவமனைக்கு படையெடுக்கும் மக்கள்

பதிவு செய்த நேரம்:2013-05-22 11:43:57

காட்டுமன்னார்கோவில், : காட்டுமன்னார்கோவில் பகுதியில் அதிக கிராமங்கள் உள்ளன. விவசாயமே இங்கு பிரதான தொழில். ஆழ்குழாய் கிணறு, ....

மேலும்

பண்ருட்டியில் 25ம் தேதி மாற்று திறனாளிகளுக்கு உதவி வழங்கும் முகாம்

பதிவு செய்த நேரம்:2013-05-22 11:43:49

பண்ருட்டி,  : பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆதவன் குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு. பண்ருட்டி ஒன்றியத்திற்குட்பட்ட 42 ....

மேலும்

கடலூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு கடை, ஓட்டலில் அதிரடி சோதனை காலாவதி உணவு பொருள் அழிப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-22 11:43:42

கடலூர், : கடலூர் பஸ் நிலைய பகுதி கடை, ஓட்டல்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி காலாவதி உணவு பொருட்களை கைப்பற்றி அழித்தனர். அதற்கு ....

மேலும்

மாற்று திறனாளிகளுக்கு உதவிதொகை உத்தரவு

பதிவு செய்த நேரம்:2013-05-22 11:43:11

காட்டுமன்னார்கோவில், : குமராட்சியில் மாற்று திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறும் உத்தரவை சப்&கலெக்டர் வழங்கினார். ....

மேலும்

மனைவிக்கு கொலை மிரட்டல்: பேராசிரியர் கைது

பதிவு செய்த நேரம்:2013-05-22 11:42:52

சிதம்பரம், : சிதம்பரம் அண்ணாமலைநகர் கே.எம்.ஆர் நகரை சேர்ந்த முனுசாமி மகன் அன்பழகன் (34). இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி ....

மேலும்

போலீஸ்காரர் மனைவி தீக்குளித்து தற்கொலை

பதிவு செய்த நேரம்:2013-05-22 11:42:38

விருத்தாசலம், : விருத்தாசலம் இருப்புப்பாதை காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றுபவர் சிவகுமார் (32). இவரது மனைவி கல்பனா (25). ....

மேலும்

காவலர்களுக்கு நவீன பயிற்சி அளிக்க கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் தொழிற்நுட்ப உபகரணங்கள் அமைப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-21 15:10:12

கடலூர், : கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் பின்புறம் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கு பயிற்சி ....

மேலும்

விழிப்புணர்வு இன்றி உழவர் பெருவிழா

பதிவு செய்த நேரம்:2013-05-21 15:09:51

பண்ருட்டி, : தமிழகம் முழுவதும் உள்ள இயற்கை வளங்கள் சுனாமி, தானே, நீலம் புயல் என பல்வேறு இயற்கை சீற்றங்களால் பாதிப்படைந்தன. இதனால் ....

மேலும்

விடுதிகளில் காலியிடம் நிரப்ப வலியுறுத்தல்

பதிவு செய்த நேரம்:2013-05-21 15:09:33

கடலூர், : தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்(ம) சிறுபான்மையினர் நலத்துறை கல்வி விடுதி பணியாளர்கள் சங்க ....

மேலும்

சகஜானந்தா கல்வி வளர்ச்சி கழக நிர்வாகக்குழு கூட்டம்

பதிவு செய்த நேரம்:2013-05-21 15:09:26

சிதம்பரம், : சிதம்பரத்தில் சகஜானந்தா கல்வி வளர்ச்சி கழக நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது. இயக்குனர் காவியச்செல்வன் தலைமை ....

மேலும்

கடலூரில் துவங்கியது அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு

பதிவு செய்த நேரம்:2013-05-21 15:09:19

கடலூர், : கடலூரில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நேற்று துவங்கியது. இன்டர்நெட் வசதியுடன் ஆன்லைனில் நடத்தப்பட்டது. ....

மேலும்

விருத்தாசலம் ஜமாபந்தி: ஸி3 லட்சம் நலத்திட்ட உதவி

பதிவு செய்த நேரம்:2013-05-21 15:08:37

விருத்த£சலம், : விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி கடந்த 15ம்தேதி முதல் நடந்து வருகிறது.  மாவட்ட வருவாய் அலுவலர் ....

மேலும்

ஊராட்சி தலைவர், செயலர்களுக்கு வேலை உறுதி திட்ட சமூக தணிக்கை பயிற்சி

பதிவு செய்த நேரம்:2013-05-21 15:08:30

கடலூர், : மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை அதன் பயனாளிகளே சமூக தணிக்கை செய்வது தொடர்பான பயிற்சி முகாம் கடலூரில் ....

மேலும்

ராமாபுரம், குணமங்கலம் ஏரிகளில் ஆக்கிரமிப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-21 15:08:23

கடலூர், :  கடலூர் ஒன்றியம் ராமாபுரம் மற்றும் குணமங்கலம் ஏரிகளில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதோடு பன்றி கூடாரங்களால் ....

மேலும்

இடைத்தரகர்கள் மூலம் கனரக வாகனங்கள் அனுமதி கீழணை பாலம் சேதமடையும் அபாயம்

பதிவு செய்த நேரம்:2013-05-21 15:08:00

காட்டுமன்னார்கோவில், : போலீசாரின் வாக்கிடாக்கிகள் தவறான முறையில் இடைத்தரகர்களிடம் கொடுத்து கனரக வாகனம் செல்ல ....

மேலும்

முதல்வரின் காப்பீடு திட்டத்தில் குளறுபடி அலைக்கழிப்புக்குள்ளாகும் மக்கள்

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:14:45


கடலூர், :  முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டம் செயல்பாட்டில் கடலூர் மாவட்டத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளால் ....

மேலும்

ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:14:36


விருத்தாசலம், : விருத்தாசலம் மாவட்ட கல்வி அலுவலர் வடிவேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
1 முதல் 8ம் வகுப்பு வரை ....

மேலும்

வடக்கு வெள்ளூர் மூப்பனேரியை தூர்வார கோரிக்கை

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:14:25


விருத்தாசலம், : விருத்தாசலம் அருகே உள்ள வடக்குவெள்ளூர் கிராமத்தில் மூப்பனேரி அமைந்துள்ளது. இந்த ஏரி சுமார் 96 ஏக்கர் பரப்பளவு ....

மேலும்

கத்தரி வெயிலுக்கு தாக்குப்பிடிக்காமல் சுருண்டு விழும் மனநிலை பாதித்தோர்

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:14:18


காட்டுமன்னார்கோவில், : காட்டுமன்னார்கோவிலில் மனநிலை பாதிக்கப்பட்டவர் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின் றனர். பல இடங்களில் ....

மேலும்

பைக்கில் நள்ளிரவு நேரத்தில் நகை அணிந்து பெண்கள் பயணம் செய்யக்கூடாது

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:14:06


திட்டக்குடி, : காவல்துறை சார்பில் திட்டக்குடி பேருந்து நிலையத் தில் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. இன்ஸ்பெக்டர் ....

மேலும்

உழவர் பெருவிழாவில் நலத்திட்ட உதவி

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:13:55


பண்ருட்டி,  : பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம் கிராமத்தில் உழவர் பெரு விழாவின் நிறைவு விழா நடந்தது. வேளாண்மை உதவி இயக்குனர் ....

மேலும்

செய்திகள்

Advertisement

மகளிர்

துருதுருவென இருக்கிறார் அனகா. எந்த வார்த்தையையும் ஆழமாக உள்வாங்கி, தீர்க்கமாகப் பேசுகிறார். 18 வயதில் அனகா நிகழ்த்தியிருக்கும்  சாதனைகளைக் கேட்க மலைப்பாக இருக்கிறது. ஜூனியர் ஸ்குவாஷ் தரப்பட்டியலில் ...

‘நம் ஊரில் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி பெண்கள், இயல்பை விட சீக்கிரமாகவே தாய்மையடையும் தகுதியை இழந்து விடுகிறார்கள்’ என்று அதிர்ச்சி  ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறது பெங்களூரைச் சேர்ந்த ...



Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran