வேலூர்

முகப்பு

மாவட்டம்

வேலூர்

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

பேரணாம்பட்டு ஒன்றியத்தில் பயன்பாட்டில் இல்லாத 66 திறந்தவெளி கிணறுகளை மூட நடவடிக்கை அதிகாரிகள் தகவல்

பதிவு செய்த நேரம்:2015-05-30 10:32:24

பேரணாம்பட்டு, : சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் உத்தரவின் பேரில் மாநிலம்  முழுவதும் உள்ள கிராம ஊராட்சி ....

மேலும்

தாயம் விளையாடியதில் தகராறு டிரைவருக்கு கத்தி குத்து

பதிவு செய்த நேரம்:2015-05-30 10:32:12

வாலாஜா, : வாலாஜா அடுத்த சென்னசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் முனிசாமி (30. அதே  பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன்(30). இருவரும் கடந்த 27ம் ....

மேலும்

போக்குவரத்து மிகுந்த வேலூர் அண்ணாசாலையில் சாலை போட்டு சில நாட்களில் குண்டும் குழியுமாக மாறிய அவலம் வாகன ஓட்டிகள் அவதி

பதிவு செய்த நேரம்:2015-05-30 10:31:57

வேலூர், :வேலூரில் சாலை போட்டு சில நாட்களில் குண்டும் குழியாக மாறிய சாலையால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்
வேலூர் ....

மேலும்

வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன் மீட்பு

பதிவு செய்த நேரம்:2015-05-30 10:31:35

வேலூர், : காட்பாடி ரயில்வே பாதுகாப்புபடை தலைமை காவலர் வேலாயுதம் நேற்று காட்பாடி ரயில்நிலைய பிளாட்பாரத்தில் ரோந்து பணியில் ....

மேலும்

அரக்கோணத்தில் ஜமாபந்தியில் நலத்திட்ட உதவி கலெக்டர் வழங்கினார்

பதிவு செய்த நேரம்:2015-05-30 10:31:27

அரக்கோணம், : அரக்கோணம் தாலுக்காவில் நடந்த ஜமாபந்தியில் மாவட்ட கலெக்டர் நந்தகோபால் கலந்துகொண்டார். பொதுமக்களின் கோரிக்கை ....

மேலும்

ஆம்பூரில் சீனிவாச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் கோபுர தரிசனம்

பதிவு செய்த நேரம்:2015-05-30 10:31:16

ஆம்பூர், : ஆம்பூர் சீனிவாச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நேற்று சிறப்பாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர ....

மேலும்

தம்பியை தாக்கிய அண்ணன் கைது

பதிவு செய்த நேரம்:2015-05-30 10:31:06

திருப்பத்தூர், : திருப்பத்தூர் அடுத்த சு.பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன்(39). விவசாயி. இவரது தம்பி சரவணன்(30). ....

மேலும்

நாட்றம்பள்ளியில் குடிநீர் கேட்டு சாலை மறியல்

பதிவு செய்த நேரம்:2015-05-30 10:30:55

நாட்றம்பள்ளி, : வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பேரூராட்சி பகுதியில் குடிநீர் வழங்காததைக்கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ....

மேலும்

வேலூரில் நடந்த விழாவில் ஓய்வுபெற்ற சிறைத்துறை டிஐஜி பேச்சு கைதிகளை பாதுகாப்பது சவால் நிறைந்த பணி

பதிவு செய்த நேரம்:2015-05-29 12:32:52

வேலூர்: கைதிகளை பாதுகாப்பது சவால் நிறைந்த பணியாகும் என்று வேலூரில் நடந்த விழாவில் முன்னாள் சிறைத்துறை டிஐஜி ....

மேலும்

அணைக்கட்டு அருகே கெங்கையம்மன் கோயில் திருவிழாவில் 10 ஆயிரம் பேருக்கு மெகா கறி விருந்து

பதிவு செய்த நேரம்:2015-05-29 12:32:29

அணைக்கட்டு: அணைக்கட்டு அருகே தோளப்பள்ளி கிராமத்தில் 10 ஆயிரம் பேருக்கு கறி சோறுடன் மெகாவிருந்து நிகழ்ச்சி நடந்தது.

வேலூர் ....

மேலும்

வாணியம்பாடியில் இருந்து ஏழு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சிறுவன் சென்னையில் மீட்பு பெற்றோரிடம் ஒப்படைப்பு

பதிவு செய்த நேரம்:2015-05-29 12:32:14

வேலூர்: வாணியம்பாடியில் இருந்து கடந்த 7 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன சிறுவன் சென்னையில் மீட்கப்பட்டு, வேலூரில் நடந்த ....

மேலும்

சிறுமி பலாத்கார வழக்கில் லஞ்சம் கேட்டதாக புகார் மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம் எஸ்பி நடவடிக்கை

பதிவு செய்த நேரம்:2015-05-29 12:31:58


வேலூர்: சிறுமி பலாத்கார வழக்கில் லஞ்சம் கேட்டதாக புகார் கூறப்பட்ட வேலூர் மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராணியை இடமாற்றம் ....

மேலும்

முதியோர் உதவித்தொகையில் ஆதார் எண்ணை இணைக்க பணம் வசூலிக்கும் விஏஓக்கள் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

பதிவு செய்த நேரம்:2015-05-29 12:31:29

வேலூர்: முதியோர்கள் உதவித்தொகையில் ஆதார் எண்ணை இணைப்பதற்கு, விஏஓக்கள் பணம் வசூலித்து வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி ....

மேலும்

பாமக பிரமுகர் கொலை வழக்கு குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படை

பதிவு செய்த நேரம்:2015-05-29 12:30:59

ஆம்பூர்: ஆம்பூர் அருகே பாமக பிரமுகர் கொலை வழக்கில் 2பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் ....

மேலும்

வேலூரில் பரிதாபம் மணல் லாரியில் சிக்கி பள்ளி மாணவன் பலி பொதுமக்கள் மறியலால் போக்குவரத்து பாதிப்பு

பதிவு செய்த நேரம்:2015-05-29 12:30:44

வேலூர்: வேலூரில் மணல் லாரியில் சிக்கி பைக்கில் வந்த பள்ளி மாணவர் உடல் நசுங்கி இறந்தார்.

வேலூர் சின்னஅல்லாபுரம் பனந்தோப்பு ....

மேலும்

நகை கடை உரிமையாளர் கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ரவுடி வசூர் ராஜா தலைமறைவு பிடிவாரண்டில் கைது செய்ய உத்தரவு?

பதிவு செய்த நேரம்:2015-05-29 12:30:29

வேலூர்:  சத்துவாச்சாரி நகை கடை உரிமையாளர் கொலை வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த ரவுடி வசூர் ராஜா தலைமறைவாகி ....

மேலும்

மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பதிவு செய்த நேரம்:2015-05-27 12:17:15

வேலூர்: வேலூர் தலைமை தபால் அலுவலகம் அருகே மக்கள் முன்னணி அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு ....

மேலும்

ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு தடையில்லா மின்சாரம் ; கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

பதிவு செய்த நேரம்:2015-05-27 12:17:06

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் 31ம் தேதி நடக்கும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் கலெக்டர் தலைமையில் ....

மேலும்

மனநலம் பாதித்த 7 பேருக்கு மருத்துவ சிகிச்சை மாஜிஸ்திரேட் உத்தரவு

பதிவு செய்த நேரம்:2015-05-27 12:16:56

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மனநிலை பாதித்து சுற்றித்திரிந்த 7 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும்படி புதுவாழ்வு திட்ட ....

மேலும்

ஏழைகளின் ஊட்டியான ஏலகிரி கோடைவிழாவில் கண்கவர் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு

பதிவு செய்த நேரம்:2015-05-27 12:16:45

வேலூர்: ஏலகிரி கோடை விழா வரும் 30 மற்றும் 31ம் தேதிகளில் 2 நாட்கள் நடக்கிறது. இந்த விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு ....

மேலும்

மாவிளக்கு ஏற்றியபோது பயங்கரம் : கோயில் விழாவில் வெடி மருந்து தீ பிடித்து 3 பெண்கள் படுகாயம்

பதிவு செய்த நேரம்:2015-05-27 12:16:35

வேலூர்: வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோயில் திருவிழாவில் மாவிளக்கு ஏற்றும்போது வெடி மருந்து தீ பிடித்ததில் 3 இளம்பெண்கள் ....

மேலும்

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் கும்பாபிஷேக விழா ஆலோசனை கூட்டம் 30ம் தேதி நடக்கிறது

பதிவு செய்த நேரம்:2015-05-27 12:16:25

வேலூர்: வேலூர் அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் மகா கும்பாபஷேகம் தொடர்பான ஆலோசனை கூட்டம் வரும் 30ம் தேதி மாலை நடக்கிறது. ....

மேலும்

வேலூர், தி.மலை மாவட்டத்தில் கார்பைடு கற்களால் பழுக்க வைத்த 25 டன் மாம்பழங்கள் பறிமுதல்

பதிவு செய்த நேரம்:2015-05-27 12:16:14

வேலூர்: வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் கார்பைடு மூலம் பழுக்க வைத்த 25 டன் கார்பைடு மாம்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை ....

மேலும்

வாகனங்களில் போலி எண்களை கண்டறிய புதிய சாப்ட்வேர் வணிக வரித்துறை ஆணையர் தகவல்

பதிவு செய்த நேரம்:2015-05-27 12:05:20

திருமலை: ஆந்திராவில் வாகனங்களில் போலி எண்களை கண்டறிய புதிய சாப்ட்வேர் கண்டுபிடிக்கப்படவுள்ளதாக மாநில வணிக வரித்துறை ஆணையர் ....

மேலும்

ஹம்ச வாகனத்தில் கோவிந்தராஜ சுவாமி வீதி உலா ஏராளமான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நேரம்:2015-05-27 12:05:08

திருமலை: திருப்பதி கோவிந்தராஜர் கோயிலில் பிரமோற்சவ 2ம் நாளான நேற்று இரவு ஹம்ச வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்தது பக்தர்களுக்கு ....

மேலும்

Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

ஜேன் ஆடம்ஸ்... இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவர்.மிகவும் முற்போக்கான கருத்துகளைக் கொண்டிருந்தார். முற்போக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார். ஏழை-பணக்காரர் பாகுபாடுகளைக் களைய, பெண் உரிமை, தொழிலாளர் உரிமைகளுக்காகப் ...

பொதுவாக காய்கறிகளும், பழங்களும் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. உடலும் அழகுடன் மின்னும். அதிலும் காய்கறிகளில் கேரட் மிகவும் சிறந் தது. கேரட் சாப்பிட்டால் கண்களுக்கும், சருமத்திற்கும் ...

Advertisement

சற்று முன்

Advertisement


சமையல்

எப்படிச் செய்வது?  பெரிய வெங்காயத்தின் அடிப்புறத்தை நீக்கிக் கொள்ளவும். அதை 8 சம துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கார்ன் ஃப்ளோர், மைதா, சிறிது ...

எப்படிச் செய்வது?  குடை மிளகாயின் மேல் பாகத்தை நீக்கிவிட்டு அடி பாகத்தில் உள்ள விதைகளை நீக்கவும். உப்பு, எலுமிச்சைச்சாறு, சிறிது எண்ணெய் ஆகியவற்றைக் கலந்து குடை ...Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

30

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
தனலாபம்
சாதுர்யம்
வெற்றி
நன்மை
தைரியம்
அமைதி
மறதி
விரயம்
வேலை
அந்தஸ்து
சிந்தனை
சம்பவம்
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran