திருவள்ளூர்

முகப்பு

மாவட்டம்

திருவள்ளூர்

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

மினி பஸ் பர்மிட் கேட்டு விண்ணப்பம் ஸி15,000 லஞ்சம் வாங்கிய பள்ளிப்பட்டு தாசில்தார் கைது

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:06:45

பள்ளிப்பட்டு,  : மினி பஸ் பர்மிட் கேட்டு மனு செய்தவரிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பள்ளிப்பட்டு தாசில்தாரரை லஞ்ச ஒழிப்பு ....

மேலும்

புழல் சூரப்பட்டு பகுதியில் விளையாட்டு திடலை ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் அதிரடி அகற்றம்

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:06:38

புழல், : புழல் சூரப்பட்டு விளையாட்டு திடலை 4வது முறையாக ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று ....

மேலும்

சட்டையில் ரசாயன பவுடரை தூவி கார் டிரைவரை திசை திருப்பி ஸி12 லட்சம் கொள்ளை

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:06:30

பூந்தமல்லி, : தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (50). இவரது மனைவி கற்பகம் (45). இவர்களுக்கு மாங்காடு அடுத்த ....

மேலும்

திருவாலங்காடு அருகே சிக்னலை தாண்டி சென்றது ரயில் டிரைவருக்கு மருத்துவ சோதனை

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:06:21

சென்னை, : திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே சிவப்பு சிக்னலை தாண்டி சென்று மின்சார ரயில் நின்றது. அந்த ரயில் டிரைவர் மருத்துவ ....

மேலும்

குடிநீர் பஞ்சம் உச்சகட்டமாகும் வேகமாக வற்றுகிறது புழல் ஏரி

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:06:12

புழல், : சென்னை நகர மக்களின் தாகத்தை தணிக்கும் புழல் ஏரி வேகமாக வறண்டு வருகிறது. ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழை பெய்யாவிட்டால் ....

மேலும்

மேல்மருவத்தூர் அருகே அதிகாலையில் மரத்தில் பஸ் மோதி குழந்தை பலி டிரைவர் உட்பட 14 பேர் படுகாயம்

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:06:05

மதுராந்தகம், : மேல்மருவத்தூர் அருகே அதிகாலையில் சாலையோர மரத்தில் அரசு பஸ் மோதியது. இதில் 10 மாத குழந்தை இறந்தது. குழந்தையின் தாய், ....

மேலும்

மொபட்டில் வைத்த 17 சவரன், ரூ.3 லட்சம் மாயம்

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:05:58

ஆவடி, : ஆவடி தேவி நகர் கோவிந்தராஜுலு தெருவை சேர்ந்தவர் ஆனந்த் பிரகாஷ் (38). காமராஜநகர் மெயின் ரோட்டில் அடகு கடை வைத்துள்ளார்.
நேற்று ....

மேலும்

ஜமாபந்தி நிறைவுநாளில் 206 பேருக்கு நலத்திட்ட உதவி

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:05:50

ஊத்துக்கோட்டை, : ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் கடந்த 9ம்தேதி ஜமாபந்தி தொடங்கியது. இதன் நிறைவு நிகழ்ச்சி நேற்று முன்தினம் ....

மேலும்

மழைநீர் கால்வாயில் கழிவுநீர் விடும் ஓட்டல் கடைகளின் உரிமம் ரத்து

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:05:42

சென்னை, : மழைநீர் கால்வாயில் கழிவுநீரைவிடும் ஓட்டல்கள், கடைகள் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்று மேயர் துரைசாமி ....

மேலும்

நிலம் மோசடி செய்த தந்தை, 2 மகன் கைது

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:05:36

திருவள்ளூர், : போலி ஆவணம் தயாரித்து நிலம் மோசடி செய்த தந்தை, 2 மகன்கள் கைது செய்யப்பட்டனர்.
பொன்னேரி அடுத்த சின்னகாவனம், ....

மேலும்

குடிநீர் கம்பெனி சூறை 2 பேர் பிடிபட்டனர்

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:05:29

ஆவடி, : கொளத்தூர் லட்சுமிபுரம் நேதாஜி தெருவை சேர்ந்தவர் சென்னை சிவா (43). திருவள்ளூர் மாவட்ட பாஜ பொதுச்செயலாளர். இவர், சூரப்பட்டு ....

மேலும்

மலிவு விலை உணவகங்களில் சப்பாத்தி தயாரிக்க ஸி4 கோடியில் நவீன இயந்திரம்

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:05:23

சென்னை, : மலிவு விலை உணவகங்களில் சப்பாத்தி தயாரிக்க ரூ.4 கோடியில் நவீன இயந்திரம் வாங்கப்படும் என்று மாநகராட்சி மன்ற கூட்டத்தில் ....

மேலும்

தீவிபத்தில் பாஸ்ட் புட் குடிசை எரிந்து சாம்பல்

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:05:16

திருத்தணி, : திருத்தணி மேட்டுத்தெருவில் உள்ள கடையின் முதல் தளத்தில் தனியாருக்கு சொந்தமான பாஸ்ட் புட் கடை இயங்கி வந்தது. இது, ....

மேலும்

குமணன்சாவடியில் பரபரப்பு நண்பரை தாக்கியதை கண்டித்த 4 பேருக்கு அரிவாள் வெட்டு

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:05:10

பூந்தமல்லி, : நண்பரை வழிமறித்து தகராறு செய்ததை கண்டித்த 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக, 3 பேரை தேடி ....

மேலும்

பெண்களை கீழே தள்ளிவிட்டு போரூரில் கடத்தப்பட்ட கார் மீட்பு

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:05:02

பூந்தமல்லி, : பெண்களை கீழே தள்ளி விட்டு போரூரில் மர்மநபர் கடத்தி சென்ற கார் அச்சிறுப்பாக்கத்தில் மீட்கப்பட்டது.
போரூர் அடுத்த ....

மேலும்

திமுக இளைஞரணி தெருமுனை பிரசாரம்

பதிவு செய்த நேரம்:2013-05-21 11:40:29

பள்ளிப்பட்டு, : பொதட்டூர்பேட்டை பேரூர் திமுக இளைஞரணி சார்பில் சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு என்ற தலைப்பில் தெருமுனை ....

மேலும்

நள்ளிரவில் ஆசாமிகள் கைவரிசை காவலாளியை விரட்டி விட்டு ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி

பதிவு செய்த நேரம்:2013-05-21 11:40:22

சென்னை, : சென்னை அடுத்த கேளம்பாக்கம் அருகே நள்ளிரவில் காவலாளியை விரட்டி விட்டு, ஏடிஎம் மெஷினை கொள்ளையர்கள் உடைத்துள்ளனர். பணம் ....

மேலும்

மேம்பாலத்தில் லாரி கவிழ்ந்து வாலிபர் பலி; 6 பேர் காயம்

பதிவு செய்த நேரம்:2013-05-21 11:40:14

திருவள்ளூர், : மேம்பாலத்தில் லாரி கவிழ்ந்து வாலிபர் இறந்தார். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
வண்டலூர் முதல் எண்ணூர் வரை நான்கு ....

மேலும்

மும்பை பெண்ணின் 50 லட்சம் மதிப்பு பிளாட் அபகரிப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-21 11:40:05

சென்னை, : மும்பையை சேர்ந்த ஷாலினி (46) சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார்:
திருவான்மியூரில் வீட்டு வசதி வாரிய ....

மேலும்

கால்நடை உதவி மையங்களுக்கு அடிப்படை வசதியுடன் கட்டிடம்

பதிவு செய்த நேரம்:2013-05-21 11:39:57

பூந்தமல்லி, : கால்நடை உதவி மையங்களில் உதவியாளர், ஆபத்து காப்பீட்டு தொகை, அடிப்படை வசதி கொண்ட கட்டிடம் வேண்டும் என ஆய்வாளர்கள் ....

மேலும்

இஎஸ்ஐ மருந்தகங்களில் சித்த மருத்துவ பிரிவு

பதிவு செய்த நேரம்:2013-05-21 11:39:35

ஆவடி, : திருவல்லிக்கேணி, கொரட்டூர், ஆவடி ஆகிய பகுதிகளில் உள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்களில் சித்த மருத்துவ பிரிவுகள் ....

மேலும்

உலக புத்தக தின விழா கட்டுரை போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு

பதிவு செய்த நேரம்:2013-05-21 11:39:29

திருவள்ளூர், : திருவள்ளூர் மாவட்ட மைய நூலகத்தில் உலக புத்தக தின விழா நேற்று முன்தினம் நடந்தது. கலெக்டர் வீரராகவ ராவ் தலைமை ....

மேலும்

டாக்டர்கள் பற்றாக்குறை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் கடும் அவதி

பதிவு செய்த நேரம்:2013-05-21 11:39:23

ஊத்துக்கோட்டை, : ஊத்துக்கோட்டையில் 1981ம் ஆண்டு அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை கட்டப்பட்டது. ஊத்துக்கோட்டை, போந்தவாக்கம், ....

மேலும்

ஊத்துக்கோட்டையில் இரவு நேரத்தில் மின்தடை தூக்கமின்றி மக்கள் தவிப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-21 11:39:17

ஊத்துக்கோட்டை, : ஊத்துக்கோட்டையில் இரவு நேரத்தில் மின்தடை செய்யப்படுவதால் தூக்கமின்றி மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் பனை ஓலை ....

மேலும்

நீதிமன்றத்தில் கணவன் சரண் உருட்டுக்கட்டையால் அடித்து மனைவி படுகொலை

பதிவு செய்த நேரம்:2013-05-21 11:39:08

பூந்தமல்லி, : சேலம் அடுத்த ஆத்தூரை சேர்ந்தவர் முருகன் (40). வளசரவாக்கம்ஆற்காடு சாலை யில் உள்ள ஓட்டலில் மேலாளராக உள்ளார். இவரது மனைவி ....

மேலும்

செய்திகள்

Advertisement

மகளிர்

‘‘சென்னை மெட்ரோபாலிட்டன் நகரம். அடுக்கு மாடி கட்டிடங்கள், ஐடி பார்க், பெரியப் பெரிய மால்கள்... என மாநகரத்துக்கு உண்டான குணங்களுடன்  சென்னை ஜொலிக்கிறது. ஆனால், திரும்பிய ...

டியர் மேடம்,  வாழப் பிடிக்காத ஒரு நிலையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நான் செய்த தவறு என்னுடனேயே மறைந்துவிடக்கூடாது.  யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற உறுத்தலில்தான் ...



Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran