ராமநாதபுரம்

முகப்பு

மாவட்டம்

ராமநாதபுரம்

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

நாளை தீபாவளி புத்தாடை, பட்டாசு விற்பனை படுஜோர்

பதிவு செய்த நேரம்:2014-10-21 11:35:26

ராமநாதபுரம், : தீபாவளியை முன்னிட்டு புத்தாடை, பட்டாசு விற்பனை களைகட்டியுள்ளது.
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. ....

மேலும்

தப்பாட்டத்திற்கு விதித்த தடையை விலக்க வேண்டும்

பதிவு செய்த நேரம்:2014-10-21 11:35:17

ராமநாதபுரம், : தப்பாட்டத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி ராமநாதபுரம் கலெக்டரிடம் கலைஞர்கள் கோரிக்கை மனு அளித்தனர். ....

மேலும்

துபாயில் கொலையான வாலிபரின் உடலை தாயகம் கொண்டுவர பெற்றோர் கோரிக்கை

பதிவு செய்த நேரம்:2014-10-21 11:35:06

ராமநாதபுரம், : துபாயில் அடித்து கொல்லப்பட்ட வாலிபரின் உட லை தாயகம் கொண்டுவர அரசு உதவ வேண்டும் என அவரது பெற்றோர் கலெக்டரிடம் மனு ....

மேலும்

தொடரும் மழை விவசாயிகள் மகிழ்ச்சி

பதிவு செய்த நேரம்:2014-10-21 11:34:15

தொண்டி, : மாவட்டத்தில் தொடரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாயப் பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர்.
போதிய மழை ....

மேலும்

சேறும், சகதியுமான வாரசந்தை

பதிவு செய்த நேரம்:2014-10-21 11:33:25

திருவாடானை, :  திருவாடானை வாரச்சந்தை அடிப்படை வசதி ஏதுமின்றி சேறும், சகதியுமாக உள்ளதால் வியாபாரிகள், நுகர்வோர் ....

மேலும்

கடலாடி அருகே குடியிருப்புகளை சூழ்ந்தது மழைநீர்

பதிவு செய்த நேரம்:2014-10-21 11:33:15

கடலாடி, : கடலாடி அருகே இந்திரா நகர் காலனியில் குடியிருப்பு பகுதியை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் ....

மேலும்

துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை விநியோகம்

பதிவு செய்த நேரம்:2014-10-21 11:33:05

பரமக்குடி, : தீபாவளியை முன்னிட்டு பரமக்குடி நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி ....

மேலும்

பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம்

பதிவு செய்த நேரம்:2014-10-21 11:32:46

சாயல்குடி, : சாயல்குடி அருகே கடலாடி ஒன்றியம் பொன்னகரம் அரசு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் நடந்தது.
இரண்டாம் கல்வி ....

மேலும்

நீர்வரத்து கால்வாயில் கருவேல மரங்கள் அகற்றம்

பதிவு செய்த நேரம்:2014-10-21 11:32:35

கடலாடி, : தினகரன் செய்தி எதிரொலியாக கடலாடி மலட்டாறு நீர்வரத்து கால்வாய்களில் கருவேல மரங்கள் அகற்றப்பட்டது. இதனை அகற்ற பொ ....

மேலும்

தமுமுகவுக்கு விருது

பதிவு செய்த நேரம்:2014-10-21 11:31:08

தொண்டி, : ரத்ததான வங்கிகளுக்கு அவசர காலத்தில் தேவைப்படும் ரத்தத்தை உடனடியாக, அதிகளவில் வழங்கிய தொண்டு நிறுவனங்களுக்கு விருது ....

மேலும்

ராமநாதபுரம் மாவட்ட மாணவர்கள் அரசு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற வேண்டும்

பதிவு செய்த நேரம்:2014-10-21 11:30:41

பரமக்குடி, : அரசு பொதுத் தேர்வில் ராமநாதபுரம் மாவட்ட மாணவ, மாணவியர் 100% தேர்ச்சி பெற வேண்டும். மாநில அளவில் முதல் மூன்று ....

மேலும்

தொண்டியில் சுற்றித்திரியும் மனநோயாளிகள்

பதிவு செய்த நேரம்:2014-10-21 11:30:25

தொண்டி, : தொண்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மன நோயா ளிகள் பலர் சுற்றித்திரிகின்றனர். இவர்களை மாவட்ட நிர்வாகம் மீட்டு, ....

மேலும்

பஸ் - லாரி மோதல் 5 பேர் படுகாயம்

பதிவு செய்த நேரம்:2014-10-21 11:30:15

ராமநாதபுரம், :திருச்சியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ் ராம நாதபுரம் வந்து சேர்ந்தது. ராமநாதபுரம் பஸ் ....

மேலும்

விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி

பதிவு செய்த நேரம்:2014-10-21 11:30:04

திருவாடானை, : திருவாடானை அருகே ஓரிக்கோட்டையில் வேளாண்துறை மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் சார்பில் விவசாயிகளுக்கு ....

மேலும்

வாலிபர் தற்கொலை

பதிவு செய்த நேரம்:2014-10-21 11:29:52

ராமநாதபுரம், : குடும்பத் தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ராமநாதபுரத்தை அடுத்துள்ள வாலாந்தரவை ....

மேலும்

நயினார்கோவிலில் அடிப்படை வசதிகள் இல்லாத காவல் நிலையம் போலீசார் தவிப்பு

பதிவு செய்த நேரம்:2014-10-20 12:13:35

பரமக்குடி, :     நயினார்கோவில் காவல் நிலையத்தில் அடிப்படை வசதி கள் இல்லாத நிலையில் தற்போது கட்டிடமும் இடி ந்து விழுவதால் போலீ ....

மேலும்

கூடைபந்தாட்ட போட்டி ஆயிரவைசிய பள்ளி சாதனை

பதிவு செய்த நேரம்:2014-10-20 12:13:24

பரமக்குடி, :     பரமக் குடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவி லான கூடை பந்தாட்ட போட்டிகள் நடந்தன. 14, 17, 19 வயது என 3 பிரிவாக ....

மேலும்

ஏடிஎம் இயந்திரத்தில் கோளாறு பணம் எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதி

பதிவு செய்த நேரம்:2014-10-20 12:13:14

பரமக்குடி, : பரமக்குடி இந்தியன் வங்கி ஏடிஎம்மில் அடிக்கடி இயந் திர கோளாறு ஏற்படுவ தால் பணம் எடுக்க முடியாததால் வாடிக்கையாளர்கள் ....

மேலும்

தூய்மை இந்தியா நிகழ்ச்சி

பதிவு செய்த நேரம்:2014-10-20 12:12:49

கீழக்கரை, : ராமநாதபுரம் மண்டலம் தமிழ்நாடு கடலோர காவல் படை குழுமம். கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரி, முகமது சதக் ....

மேலும்

தொடர் மழையால் கட்டுமான பணிகள் பாதிப்பு

பதிவு செய்த நேரம்:2014-10-20 12:12:40

தொண்டி, : தொண்டி மறறுமு சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்து. இதனால் ....

மேலும்

ஜூனியர் ரெட் கிராஸ் பயிற்சி முகாம்

பதிவு செய்த நேரம்:2014-10-20 12:12:32

பரமக்குடி, :     பரமக்குடியில் கல்வி மாவட்ட அளவில் 3 நாள் ஜூனியர் ரெட் கிராஸ் பயிற்சி முகாம் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட ....

மேலும்

கமுதி அருகே புதிதாக அமைக்கப்பட்ட ஊரணி தடுப்பு வேலி சேதம்

பதிவு செய்த நேரம்:2014-10-20 12:12:24

கமுதி, : கமுதி அருகே ஆணையூர் ஊராட்சிக்கு உட்பட்ட மருதங்கநல்லூ ரில் கடந்த சில தினங்களு க்கு முன் புதிதாக அமைக்கப்பட்ட தடுப்பு ஊரணி ....

மேலும்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி

பதிவு செய்த நேரம்:2014-10-20 12:12:11

பரமக்குடி, : அடை யாளம் தெரியாத வாக னம் மோதி பலி யான வாலிபர் குறித்து போலீ சார் விசாரித்து வருகின்றனர். பரமக்குடி  அருகே ....

மேலும்

இஸ்ரோ இயக்குனர் கார்திகேசன் பேச்சு உழைப்பு, உறுதியிருந்தால் வெற்றி நிச்சயம்

பதிவு செய்த நேரம்:2014-10-20 12:11:37

ராமநாதபுரம், : ராமநாதபுரம் செய்யது அம்மா ள் பொறியியற் கல்லூரி, மகேந்திரகிரி இஸ்ரோ இணைந்து விண்வெளி கண்காட்சி இரண்டு நாட் கள் ....

மேலும்

முதுகுளத்தூர் தாலுகாவில் 2 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை மூன்று மாதமாக நிறுத்தம் முதியோர் கடும் அவதி

பதிவு செய்த நேரம்:2014-10-20 12:11:24

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் தாலுகாவில் சுமார் 150க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் சமூக நலத்திட்டத்தின் கீழ் உடல் ....

மேலும்

Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

பியூட்டி: மேனகா ராம்குமார்‘கேன் கட் கேன் ஹெல்ப்’இது வரை அப்படியொரு ஃபேஷன் ஷோவை பார்த்திருக்க மாட்டார்கள் யாரும். ராம்ப் வாக்கில் நடை பயின்ற அத்தனை ...

நவரத்தினம்: ஷில்பி கபூர்விருப்பப்பட்ட படிப்பு, படித்ததற்காக ஒரு வேலை என மும்பையை சேர்ந்த ஷில்பி கபூரின் வாழ்க்கையும் மிகச் சாதாரணமாகவே ஆரம்பித்திருக்கிறது. திடீரென அவர் மனதில் ...

Advertisement

சற்று முன்

Advertisement


சமையல்

எப்படிச் செய்வது?ரவையை நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். ரவையில் உப்புச் சேர்த்து தண்ணீர் விட்டு புட்டுக்குக் கிளறி வைக்கவும். புட்டுக் குழாயில் தண்ணீர் விட்டு, கொதித்தவுடன் ...

எப்படிச் செய்வது?தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும். தேங்காய்த் துருவலுடன் பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்....Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran